NLCல் 575 காலி பணியிடங்கள்… தேர்வே கிடையாது… மாதம் ரூ..22,000 சம்பளத்தில் வேலை …!

By Nanthini on மார்கழி 23, 2025

Spread the love

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவித்து வெளியாகி உள்ளது.

பணி: அப்ரண்டீஸ்
காலி பணியிடங்கள்: 575
கல்வித் தகுதி: Diploma, Engineering
வயது: 18 வயதுக்கு மேல்
சம்பளம்: ரூ.15,028 – ரூ.22,524
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜனவரி 2

   

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.