பீகாரில் தேர்தல் முடிந்த பிறகே முதல்வர் யார் என்பதை கூட்டணி கட்சிகள் முடிவு செய்யும் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். நிதீஷ் குமார் தான் முதல்வர் வேளாளர் என்பதை உறுதி செய்ய தனக்கு அதிகாரம் இல்லை என்றும் தற்போதைக்கு அவரது தலைமையின் கீழ் தேர்தலை சந்திக்க உள்ளதாகவும் அமித்ஷா தெரிவித்துள்ளார். சீனியாரிட்டி மற்றும் மரியாதைக்காக நிதிஷ்குமார் முதல்வர் ஆக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேச்சு புதிய பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது தற்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…