குஷியோ குஷி…. கடன்கள் அனைத்தும் தள்ளுபடி…. காலையிலேயே CM விஜய் சூப்பர் குட் நியூஸ்…. இன்று வெளியாகப்போகும் அந்த முக்கிய அறிவிப்பு..!

By Nanthini on ஆடி 2, 2026

Spread the love

தமிழகத்தில் விரைவில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று முதல் துறை வாரியான விரிவான ஆலோசனைக் கூட்டங்கள் தொடங்குகின்றன. இதன் தொடக்கமாக, கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறை தொடர்பான முதலாவது ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த உயர்மட்டக் கூட்டத்தில், தற்போது செயல்பாட்டில் உள்ள மக்கள் நலத் திட்டங்களின் தற்போதைய நிலை மற்றும் அவற்றின் செயலாக்கம் குறித்து விவாதிக்கப்படவிருப்பதுடன், வரவிருக்கும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய புதிய திட்டங்கள் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. குறிப்பாக, விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பயிர்க்கடன் தள்ளுபடி வரம்பை படிப்படியாக உயர்த்துவது குறித்து இந்த ஆலோசனையில் இறுதி முடிவு எட்டப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.