“சின்னமாவுடன் கூட்டணி”… அதிமுகவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி.. இபிஎஸ்-க்கு செம ஷாக் கொடுத்த சசிகலா…..!

Spread the love

அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசன், அக்கட்சியிலிருந்து விலகி சசிகலா முன்னிலையில் அவரது அணியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக சார்பில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்களால் 2019-ல் திமுகவில் இணைந்தார். எனினும், அங்கு நீண்ட காலம் நீடிக்காமல் 2023-ல் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவுக்கே திரும்பினார். தற்போது அதிமுகவின் உட்கட்சிப் பூசல்கள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், மீண்டும் ஒருமுறை அவர் தனது அரசியல் பாதையை மாற்றிக்கொண்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து இன்னும் பலர் தன்னுடன் வருவார்கள் என்று சசிகலா தொடர்ந்து கூறி வரும் நிலையில், வசந்தி முருகேசனின் இந்த முடிவு அதன் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது. சசிகலாவை நேரில் சந்தித்து தன்னை இணைத்துக் கொண்ட வசந்தி முருகேசன், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவின் செயல்பாடுகள் மீது அதிருப்தி தெரிவித்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் முன்னாள் மக்கள் பிரதிநிதிகளைத் தன் பக்கம் இழுப்பதன் மூலம் கட்சியில் தனது பிடியை வலுப்படுத்த சசிகலா முயற்சி செய்து வரும் சூழலில், வசந்தி முருகேசனின் வருகை சசிகலா தரப்பினருக்குப் புதிய உற்சாகத்தைத் தந்துள்ளதாகத் தெரிகிறது.

Nanthini

Recent Posts

“ஐயோ என்னை விட்ருங்க ப்ளீஸ்”… கதறிய 8 வயது சிறுமி… கிராமத்தோடு சேர்ந்து தேடிய… மிருகம் மாட்டிக்கொண்டது எப்படி?… மத்தியப் பிரதேசத்தில் பரபரப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…

8 மணத்தியாலங்கள் ago

அம்மாடியோ… நிலநடுக்கத்தின் அறிகுறியா?… திடீரென கொந்தளிக்கும் கிணற்று நீர்… குஜராத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மர்ம சம்பவம்…!

குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…

8 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… தாய் கதறல்… கூலித் தொழிலாளி பேருந்து மோதி பலி… பாட்னாவில் வன்முறை வெடிப்பு… நெஞ்சை நடுங்கவைக்கும் கொடூரம்…!

பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…

8 மணத்தியாலங்கள் ago

“ஆளே இல்லன்னா என்னடா… நாங்க இறங்குனா ஆட்டமே… வேற மாதிரி இருக்கும்”… மைதானத்தை கலக்கிய மாஸ் கேட்ச்… இணையத்தில் வைரல் வீடியோ…!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…

8 மணத்தியாலங்கள் ago

அட கடவுளே… முகத்தில் மேக்கப்… பெண் வேடத்தில் 3 குழந்தைகளின்… தந்தை தூக்கில் தொங்கிய கொடூரம்… பகீர் பின்னணி…!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…

9 மணத்தியாலங்கள் ago

குஷியோ குஷி… பயிர்க்கடன் முழுவதும்…. சற்றுமுன் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…

9 மணத்தியாலங்கள் ago