“1 பவுன் நகை எங்கே..?” தினமும் டார்ச்சர்… திருமணமாகி 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை… அடுத்தடுத்த சம்பவத்தால் தமிழகமே அதிர்ச்சி..!

Spread the love

அவிநாசியில் திருமணமான 78 நாள்களில் ஆடியோ வெளியிட்டு இளம்பெண் ரிதன்யா (27) என்பவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. ஆசையாக வளர்த்த மகளை வரதட்சணை கொடுமையால் பறிகொடுத்துவிட்டோம் என அவரது பெற்றோர் கண்ணீர் வடிக்கின்றனர். அதன் வடு மறைவதற்குள் பொன்னேரியில் கடந்த 27-ம் தேதி திருமணமான லோகேஸ்வரி இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு சவரன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணமான நான்காவது  நாளிலேயே இளம்பெண் லோகேஸ்வரி(27) என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் கணவர் பன்னீர்(37) மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். தமிழகத்தில் அடுத்தடுத்து திருமணமான இளம் பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

Soundarya

Share
Published by
Soundarya

Recent Posts

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கிரிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

1 minute ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

2 minutes ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

17 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

23 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

36 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

44 minutes ago