#image_title
விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்தனர். மொத்தம் இந்த நிகழ்ச்சியில் 24 போட்டியாளர்கள் போட்டி போட்ட நிலையில் அதில் 14 போட்டியாளர்கள் எவிக்ஷன் ஆகி வெளியேற்றப்பட்டுள்ளன.
இன்னும் பத்து போட்டியாளர்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். தற்போது பினாலே டாஸ்க் நடந்து கொண்டிருப்பதால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. நிகழ்ச்சி முடிவதற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகிறார்கள். தற்போது டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றுள்ளது. இதனால் போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.
கடந்த வாரம் ஜெஃப்ரி மற்றும் அன்சிதா ஆகிய இருவரும் வீட்டை விட்டு வெளியேறினார்கள். தற்போது வீட்டுக்குள் பத்து போட்டியாளர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதில் இந்த வாரத்திற்கு ராணுவ், விஷால் பவித்ரா, அருண், தீபக், மஞ்சரி, ராயன், ஜாக்குலின் நாமினேட் செய்யப்பட்டுள்ளார்கள் சௌந்தர்யா மற்றும் முத்துக்குமரன் மட்டும் எஸ்கேப் ஆகியுள்ளனர். போட்டியாளர்கள் பயங்கரமாக தங்களுடைய விளையாட்டை விளையாடி வருகிறார்கள்.
இதற்கிடையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து சாச்சனா, அன்ஷிதா, ஜெபிரி, ரஞ்சித், ஆனந்தி, சத்யா, தர்ஷிகா, ரவீந்தர் உள்ளிட்டோர் எலிமினேட் ஆகியுள்ளார்கள். இந்நிலையில் நேற்று புத்தாண்டை முன்னிட்டு அன்ஷிதா, ஜெப்பிரி, சத்யா, ஆனந்தி ஆகியோர் நீச்சல் குளத்தில் செம ஜாலியாக புத்தாண்டை கொண்டாடியுள்ளார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…