BREAKING: தேர்தல் முறையில் மாற்றம்… சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு..!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிப்பதில் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தபால் வாக்குகள் முடிவு அறிவிக்காவிட்டால் EVM வாக்குகள் சுற்று முடிந்த பிறகு தபால் வாக்குகள் முடிவானது அறிவிக்கப்படும்.

இந்த புதிய நடைமுறையில் தேர்தல் இருபது சுற்றுகள் இருந்தால் 18-ஆவது சுற்று முடிந்தவுடன் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்க வேண்டும். தபால் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகுதான் அடுத்த சுற்று வாக்குகளை எண்ண வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.