APPLY NOW: ரயில்வேயில் 1,763 காலி பணியிடங்கள்… 10 ஆவது தேர்ச்சி போதும்..!!

By Soundarya on புரட்டாதி 25, 2025

Spread the love

வடக்கு மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள அப்ரென்டிஸ் பணிக்கு  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலியிடங்கள்: 1,763

   

கல்வித்தகுதி: 10-வது தேர்வில் Min 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி   அத்துடன், மத்திய அரசு அங்கீகரித்த தேசிய தொழிற்பயிற்சி கவுன்சில் (NCVT) அல்லது மாநில தொழிற்பயிற்சி கவுன்சில் (SCVT) வழங்கிய ITI சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

   

வயதுவரம்பு: 24 வயதுக்குட்பட்டவர்கள்

 

மேலும் கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ இணையத்தை பார்க்கவும்.