மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்… மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை… அரசு அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 18, 2025

Spread the love

தமிழகத்தில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வசூலிக்கும் நடைமுறை நவம்பர் 30ஆம் தேதிக்குள் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காலி மது பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இனி பத்து ரூபாய் அதிகம் கொடுத்து மது பாட்டிலை பெற்றுவிட்டு காலி பாட்டிலை கொடுத்து அதனை திரும்ப பெற வேண்டும். இந்தச் செய்தி வந்து பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.