பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: Trainee engineer
காலிப்பணியிடங்கள்: 610
வயது: 21 – 28
கல்வித் தகுதி: இன்ஜினியரிங் டிகிரி
சம்பளம்: ரூ.30,000
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 7
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க bel-india.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
