CM விஜய் எடுத்த ‘மாஸ்’ முடிவு…. 15 மண்டலங்களுக்கும் ஒரே தளபதி… களத்தில் 7 அமைச்சர்கள்… ஆதவ் அர்ஜுனாவுக்கு புதிய பதவி….!

By Nanthini on ஆவணி 26, 2026

Spread the love

சென்னையில் மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை வேகமாகவும் திறம்படவும் முன்னெடுப்பதற்காகப் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சென்னையின் 15 மண்டலங்களின் முதன்மை ஒருங்கிணைப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை முதலமைச்சர் விஜய் நியமித்துள்ளார்.

மேலும், களப் பணிகளை உடனுக்குடன் கண்காணிக்க மண்டல வாரியாக அமைச்சர்கள் ரமேஷ், பிரபு, பார்த்திபன், லோகேஷ், விக்னேஷ், அருண்ராஜ் மற்றும் விஜய்பாலாஜி ஆகிய 7 பொறுப்பு அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்களுக்கான அவசரகால உதவிகள் எவ்வித தாமதமும் இன்றிச் சென்றடைவதை உறுதி செய்வதே இந்த விரைவு நடவடிக்கை குழுவின் முக்கிய நோக்கமாகும்.