பாரத ஸ்டேட் வங்கி (SBI) வரும் பிப்ரவரி 15 முதல் ஆன்லைன் IMPS பணப் பரிமாற்றங்களுக்குப் புதிய கட்டணங்களை அறிமுகப்படுத்துகிறது. இதுவரை இலவசமாக வழங்கப்பட்டு வந்த இச்சேவையில், இனி 25,000 ரூபாய்க்கு மேல் அனுப்பப்படும் பணத்திற்கு 2 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை (கூடுதல் ஜிஎஸ்டி) கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. குறிப்பாக, யோனோ (YONO) ஆப் மற்றும் நெட் பேங்கிங் மூலமாக 5 லட்சம் ரூபாய் வரை பணம் அனுப்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தும்.
சென்னை மெரினா காவல் நிலையத்தில் தலைமை போக்குவரத்து போலீசாக பணியாற்றி வரும் ரேவதி (40), மயிலாப்பூர் காவல் குடியிருப்பில் வசித்து…
பீகாரின் கயா மாவட்டம் மஸ்துபுரா கிராமத்தைச் சேர்ந்த விகாஷ் குமார் என்ற ஏழை பிளம்பர் தொழிலாளியின் வங்கிக் கணக்கில், திடீரென…
தமிழகத்தில் சொத்து வாங்குபவர்கள் தாலுகா அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, இ-சேவை மையங்கள் மூலம் ஆன்லைனில் பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும்…
கல்வி கட்டண விவரங்களை வெளியிடாத தனியார் பள்ளிகள் குறித்து ஜூன் 10-ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை…
திமுக மற்றும் உதயநிதியின் தனிப்பட்ட வியூக வகுப்பாளராகச் செயல்பட்டு வந்த சுனில் தனது பொறுப்பில் இருந்து திடீரென விலகியிருப்பது திமுக…
அயதுல்லா மொஜ்தபா கமேனி மார்ச் மாதம் ஈரானின் உச்ச தலைவராக நியமிக்கப்பட்டார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது நாட்டின்…