சென்னை குடிநீர் வாரியம் குறித்த அனைத்து புகார்களையும் ஒரே இடத்தில் பதிவு செய்ய “சென்னை குடிநீர்” என்கிற செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இடம், புகைப்படத்துடன் புகார் கூறினால் உரிய நேரத்தில் கோரிக்கைகள் உதவி பொறியாளர் மூலம் தேர்வு செய்யப்படும். இல்லையென்றால் 48 மணி நேரத்தில் உயர் அலுவலருக்கு புகார் அளிக்கலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
