BREAKING: கரூர் கூட்ட நெரிசல் வழக்கில்… யாரும் எதிர்பாராத புதிய திருப்பம்..!!

By Soundarya on ஐப்பசி 13, 2025

Spread the love

கரூரில் விஜய் பரப்புரையில் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரணை கோரி SC-ல் தாக்கல் செய்த வழக்குகளை தாங்கள் செய்யவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். கூட்ட நெரிசலில் மகனை இழந்த பன்னீர்செல்வம், மனைவியை இழந்த செல்வராஜ் மற்றும் சகோதரியை இழந்த பிரபாகர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படவுள்ள நிலையில், தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.