தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கூட்டணி உருவாவது போன்ற தகவல் வெளியாகியுள்ளது. தவெக, காங்கிரஸ், விசிக, இந்திய முஸ்லீம் லீக், சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய “தமிழ்நாடு சமூகநீதி முற்போக்கு கூட்டணி” என்ற புதிய கூட்டணியின் முதல் நாடாளுமன்ற (MP) வேட்பாளராக காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனை தனக்கு கிடைத்த பெருமையாகவும், பெரும் பொறுப்பாகவும் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தேர்வுக்குக் காரணமாகவும், தன் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் “முதல்வர் விஜய்” ஆகியோருக்கு பிரவீன் சக்கரவர்த்தி தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். தந்தி டிவியின் நியூஸ் கார்டு வடிவத்தில் உள்ள இந்தப் படம், தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள புதிய நகர்வுகளையும், கூட்டணிக் மாற்றங்களையும் பிரதிபலிக்கும் வகையில் அமைந்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…
செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…
த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…
தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…