இனி இவருக்கு பதில் இவர் தான்… அண்ணா சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புது நடிகர்….!

By Soundarya on மார்கழி 7, 2024

Spread the love

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு எட்டு முப்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான தொடர் தான் அண்ணா . விறுவிறுப்பாக இந்த தொடர் விறுவிறுப்பாகிக் ஓடி கொண்டிருக்கிறது. இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று நல்ல ரேட்டிங்கையும் பெற்று வருகிறது. இந்த சீரியலில் மிர்ச்சி செந்தில் ஹீரோவாக நடிக்கிறார்.

Anna Serial Update: அண்ணா சீரியலில் புதிய வீராவாக நடிக்க போவது இவர் தான்.. டான்ஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வாய்ப்பு

   

நித்யா ராம் ஹீரோயினாக பரணி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் பூவிலங்கு மோகன், ரோசரி உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சத்யா முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

   

Anna Serial Veera Real Name Darsu Sundaram : அண்ணா சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்! இனி அவருக்கு பதில் யார்? - anna serial actress left from the ...

 

இவர் வேறு ஒரு சேனலில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் போட்டியாளராக பங்கேற்பு இருப்பதால் தற்போது இந்த சீரியலில் இருந்து விலகிக் கொண்டார். இதனால் முத்துப்பாண்டி கதாபாத்திரம் இடம்பெறாமல் இருந்தது.

News18

இந்த நிலையில் தற்போது புது நடிகர் முத்துப்பாண்டி என்ற பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். N4 என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்த அப்துல் ஹமீத் இனி முத்துப்பாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.