Categories: சினிமா

கவினை நம்பி நடுத்தெருவுக்கு வந்த நெல்சன்… 5 கோடி நாசமா போச்சி… வேட்டை மன்னன் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

தீபாவளிக்கு அமரன் , பிரதர் மற்றும் பிளடிபக்கர் ஆகிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இதில் அமரன் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றளவும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அமரன் 13-வது நாளில் 260 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தவிர மற்ற இரண்டு படங்களுமே படுதோல்வியை சந்தித்தது. கவின் நடித்த பிளடி பெக்கர் படத்தின் தமிழர் உரிமை 5 ஸ்டார் செந்தில் கைப்பற்றி வெளியிட்டார்.

#image_title

11 கோடி உரிமையை செந்தில் கைப்பற்றி நியோகம் செய்துள்ளார். இதனால் 5 ஸ்டார் செந்திலுக்கு நஷ்டம் ஏற்பட்டால் தொகை திரும்ப அளிக்க தேவையில்லை என்ற முறையில் தான் வியாபாரம் நடந்துள்ளது . ஆனால் இந்த படத்திலிருந்து பைவ் ஸ்டார் செந்திலுக்கு நான்கு கோடி மட்டுமே திரும்ப கிடைத்துள்ளதால் சுமார் 7 கோடி வரை அவருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாம்.

இந்நிலையில் இதை கேள்விப்பட்ட நெல்சன் படம் வெளியான சில நாட்களில் நஷ்ட தொகையை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று 5 ஸ்டார் சேர்ந்த இடம் உறுதி அளித்துள்ளாராம். தற்போது நெல்சன் மற்றும் 5 ஸ்டார் செந்தில் இடையே சந்திப்பு நடைபெற்றதாம். அதில் நஷ்ட தொகையை சுமார் ஐந்து கோடியை திரும்ப கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார் நெல்சன்.

இதனால் விநியோகஸ்தர்கள் பெருமகிழ்ச்சியில் உள்ளார்களாம். ரஜினி நடித்த ஜெயிலர் படத்தை இயக்கிய அவருடைய பாணியிலேயே நஷ்டத்தை ஈடு கட்டி இருக்கிறார் என்று கூறுகிறார்கள் சினிமா வட்டாரங்கள். நெல்சன் இந்த படத்தை தயாரித்த வகையில் சந்தோஷமாகத்தான் இருக்கிறாராம் .ஏனென்றால் இந்த படத்தின் இதர உரிமைகள் விற்பனையில் அவருக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது,

Soundarya

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

7 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago