BREAKING: காலையிலேயே ஷாக்… தமிழகத்தில் இன்று முதல் பேருந்துகள் ஓடாது… பரபரப்பு அறிவிப்பு…!

By Nanthini on கார்த்திகை 10, 2025

Spread the love

தமிழகத்திலிருந்து அண்டை மாநிலங்களுக்கு அதாவது கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு நவம்பர் 10 இன்று முதல் பேருந்துகள் இயக்கப்படாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட் படி, அண்டை மாநில பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த முடிவை எடுத்துள்ளனர். மேலும் அண்டை மாநில அரசுகளுடன் தமிழக அரசு பேசி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் வெளியூர் செல்லும் தமிழக பயணிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.