விஜய் டிவியில் ஒளிபரப்பாகக்கூடிய நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் டாப் இடத்தில் இருப்பது நீயா நானா தான். இந்த நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வரும் நிலையில் ஒவ்வொரு வாரமும் ஏதாவது ஒரு தலைப்பு கொண்டு விவாதம் நடைபெறும். அந்த தலைப்பு அனைத்துமே மக்களை கவரும் வகையில் இருப்பதால் இந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
இப்படியான நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக உள்ள நீயா நானா நிகழ்ச்சியின் ப்ரோமோ காட்சி வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதன்படி இந்த வாரம் சோகப்பாடல் ரசிகர்கள் மற்றும் பாடகர்கள் என்ற தலைப்பில் விவாதம் மேற்கொள்ளப்பட்டது. இதில் தங்களுக்கு பிடித்த பாடலை அண்ணன் நினைவாக பாடும்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்ணீர் சிந்தியுள்ளனர். மேலும் கோபிநாத் தும் இளைஞர் பாடிய பாடலை கேட்டு மெய் மறந்து நின்றுள்ளார். அது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
2003-ஆம் ஆண்டு, அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள செயின்ட் ஜோசப் மருத்துவமனையில் பணியாற்றி வந்த 35 வயதான அறுவை சிகிச்சை…
தன்னுடன் ஒரு சூட்கேஸை எடுத்துச் சென்ற பெண் ஒருவரை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் சோதனையிட்டபோது அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து…
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல குழந்தை நல மருத்துவர் சிவராஞ்சனி சந்தோஷ், இந்திய குழந்தை நல மருத்துவக் கழகத்திலிருந்து (IAP) அதிரடியாக…
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக மற்றும் பாஜக ஆதரவாளராக அறியப்படும் நடிகர் ஆர்.கே.சுரேஷ், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
தவெக தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிடத் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது தந்தை…
நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் (GT) மற்றும் மும்பை இந்தியன்ஸ் ( கில் இடையிலானMI) அணிகளுக்கு இடையிலான ஐபிஎல்…