Categories: சினிமா

அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும் 3 தொடர்கள்… இந்த வார TRP பட்டியலில் இதுதான் முதலிடம்..!!

Spread the love

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங்க் ஒவ்வொரு வாரமும் வெளியிடப்படும். அந்தவகையில் இந்த வருடத்தின் 22 ஆவது வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. இந்த வாரம் பெரிய அளவில் மாற்றமில்லை. எப்போதும் போல சன் டிவி தொடர்களான சிங்க பெண்ணே, மூன்று முடிச்சு, கயல் தொடர்கள் தான் முதல் மூன்று இடத்தை பிடித்திருக்கிறது. இந்த மூன்று சீரியல்களும் தான் கடந்த சில மாதங்களாகவே முதல் மூன்று இடத்தை பிடித்து வருகிறது. நான்காவது இடத்தில் மருமகள் சீரியல் உள்ளது.

எப்போதும் போல இந்த சீரியல் பிரைம் டைமில் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதன் காரணமாக இந்த சீரியலுக்கு நான்காவது இடம் கிடைத்திருக்கிறது. ஐந்தாவது இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இடம்பெற்றுள்ளது. கடந்த வாரம் ஆறாவது இடத்தில் இருந்த இந்த சீரியல் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

ஆறாவது இடத்தில் அயனார் துணை சீரியல் உள்ளது. ஏழாவது இடத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் இடம் பிடித்துள்ளது. கடந்த வாரம் டாப் 10 இருந்த சீரியல் மீண்டும் ரசிகர்கள் ஆதரவோடு முன்னேறி உள்ளது. அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எட்டாவது இடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த வாரம் இந்த சீரியல்தான் விஜய் டிவியின் டாப் இடத்தில் இருந்தது. தற்போது மீண்டும் சரிவை சந்தித்து.

இந்த சீரியல் இரண்டாம் இடத்திற்கு சென்றுள்ளது. ஒன்பதாவது இடத்தில் சன் டிவியின் அண்ணன் சீரியல் உள்ளது. பத்தாவது இடத்தில கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது. கடந்த வாரம் டாப் 10க்குள் இருந்த மகாநதி சீரியல் ஆனது இந்த முறையானது டாப் 10 லிருந்து வெளியேறிவிட்டது. எனவே இந்த வாரத்திலும் சன் டிவி ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கிறது. விஜய் டிவியின் சில தொடர்கள் முன்னேற்றம் கண்டு வருகிறது.

Soundarya

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

5 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

19 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

23 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

27 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

31 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

34 minutes ago