தமிழ்நாடு மின்துறையில் 400 பணியிடங்கள்.. ஜூன் 25 கடைசி நாள்.. மிஸ் பண்ணிடாதீங்க..!

Spread the love

தமிழ்நாடு மின்விநியோக நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு கல்வி தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி: உதவி பொறியாளர், உதவி கணக்கு அலுவலர்
காலி பணியிடங்கள்: 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூன் 25
தேர்வு முறை: எழுத்து தேர்வு மட்டும்தான் நேர்காணல் கிடையாது

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய மற்றும் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தை அணுகுமாறு டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

Nanthini

Recent Posts

உங்கள் Favourite God-ஐ வைத்து குணத்தை கண்டுபிடிக்கலாமா?… உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத விஷயம்… உங்கள் குணமே இப்படித்தானாம்…!!!

இந்து சமயத்தில் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த கடவுளைத் தேர்ந்தெடுப்பது சாதாரண விஷயம். ஏனெனில் இந்து மதத்தில் ஒரே பரமாத்மா பல…

2 minutes ago

“இது நான் முடித்து வைத்த 10-வது போர்” – இஸ்ரேல்-லெபனான் மோதலில் டிரம்ப் போட்ட அதிரடி ட்விஸ்ட்.. உலகையே அதிர வைத்த அறிவிப்பு..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அறிவித்து,…

40 minutes ago

அடப்பாவிங்களா..? புதுமாப்பிள்ளையை தூக்கிப்போட்டு விளையாடிய நண்பர்கள்… கொஞ்ச நேரத்தில் காத்திருந்த பயங்கரம்… பதைபதைக்க வைக்கும் வீடியோ..!!

திருமண வீட்டின் மகிழ்ச்சியான சூழலில், நண்பர்கள் செய்த ஆபத்தான விளையாட்டால் புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த விபரீதம் குறித்த செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

44 minutes ago

“வான்கடேவில் அதிசயம்… காற்றில் பறந்த ஸ்ரேயாஸ் ஐயர்”… மிரண்டு போன ரோகித் சர்மா… மொத்த மைதானமே ஷாக்…!

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான மோதலில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்…

46 minutes ago

“அவன் லீடர்ன்னா நான் யாரு..?” அன்றே விஜய்யை பார்த்து கடுப்பான கருணாநிதி… அரசியல் பகையின் ஆரம்பப்புள்ளி இதுதானா..? பல வருடங்களுக்குப் பின் கசிந்த பரபரப்புத் தகவல்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான நடிகர் விஜய் மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு இடையே கடந்த காலங்களில் நிலவிய…

46 minutes ago

“டீ குடித்த அடுத்த வினாடியே பறிபோன உயிர்” 29 வயது ரயில்வே ஊழியர் நிலைகுலைந்து விழுந்த பகீர் வீடியோ வைரல்… பயங்கர அதிர்ச்சி..!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில், 29 வயதேயான இளம் ரயில்வே ஊழியர் ஒருவர் டீ குடித்துக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக…

50 minutes ago