Categories: சினிமா

ஊர்வசி மறுத்திருந்தால் இது நடந்திருக்காது… கண் கலங்கிய நடிகை ஊர்வசியின் முதல் கணவர்..!!

Spread the love

40 வருடங்களுக்கு முன்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை ஊர்வசி. இவர் ஹீரோயின் ஆக நடித்து அதன் பிறகு நகைச்சுவை, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2000 வருடம் மனோஜ் கே,.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு தேஜா லட்சுமி என்ற மகள் இருக்கிறார் .மனோஜ் அதன் பிறகு ஆஷா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தேஜா லட்சுமி தன்னுடைய தந்தையோடு தான் இருக்கிறார். இந்த நிலையில் மலையாளத்தில் சுந்தரியானாள் ஸ்டெல்லா என்ற படத்தில் முதன்முறையாக ஊர்வசியின் மகள் தேஜா லட்சுமி அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியான சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய மனோஜ், “என் மகள் நடிக்க விருப்பம் இருப்பதாக முதன் முதலில் என் மனைவி ஆஷாவிடம் தான் கூறினார். ஆஷா அவருடைய அம்மாவாக மட்டுமல்ல நல்ல தோழியும் கூட தான். இருந்தாலும் தேஜா அவருடைய அம்மா ஊர்வசியிடம் தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து அனுமதி கேட்க சொல்லி சென்னைக்கு அனுப்பி வைத்தேன். அவர் சம்மதித்ததால் தான் தேஜா லட்சுமி சினிமாவில் நுழைந்தார். இந்த படத்தில் நடித்திருக்கிறார். ஒருவேளை மகள் நடிக்க ஊர்வசி தடை போட்டிருந்தால் அதில் என்னால் குறுக்கிட்டிருக்க முடியாது. அந்த வகையில் மகளின் விருப்பம் அறிந்து செயல்பட்டு இருக்கிறார் ஊர்வசி” என்று கண் கலங்கியுள்ளார் மனோஜ்.

Soundarya

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

21 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

36 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

39 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

43 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

47 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

50 minutes ago