BREAKING: சற்றுமுன் நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியானது… டவுன்லோடு செய்வது எப்படி..?

Spread the love

மே 3-ஆம் தேதி நடைபெறவுள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET-UG) நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை தேசிய தேர்வு முகமை (NTA) தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் சுமார் 28 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ள நிலையில், ஹால் டிக்கெட் வெளியீடு குறித்த பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. நேற்று காலையிலேயே இது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இறுதியில் மாலை நேரத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

மாணவர்கள் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி <https://neet.nta.nic.in/> என்ற இணையதள முகவரியின் மூலம் ஹால் டிக்கெட்டைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். நீண்ட கால உழைப்பிற்குப் பிறகு தேர்வைச் சந்திக்கவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவரும் பதற்றமின்றித் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்!

Nanthini

Recent Posts

“உள்ளங்கையில் எமனுடன் விளையாட்டு!” விஷப்பாம்பிற்கு கைநிறையத் தண்ணீர் கொடுத்த நபர்: பகீர் வீடியோ..!!

சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: நாளை பதவியேற்பு விழா… விஜய்யின் சர்க்கார் அமைந்தது..!!

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…

5 மணத்தியாலங்கள் ago

“சிங்கங்களையே பந்து வீசிய எருமைக்கூட்டம்..!” – காட்டு ராஜாவிற்கு நேர்ந்த கத : வைரலாகும் பகீர் வீடியோ!

காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…

5 மணத்தியாலங்கள் ago

“எனக்கு மகனே இல்லை.. அப்புறம் எப்படி?” – வைரல் வீடியோவால் கொதித்தெழுந்த ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்…!

பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…

5 மணத்தியாலங்கள் ago

“சாப்பிடு… இன்னும் சாப்பிடு!” – சாவியை விழுங்கிய கைதிக்கு 10 கிலோ வாழைப்பழம் கொடுத்த பெங்களூரு போலீஸ்: வைரல் சம்பவம்..!!

பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…

5 மணத்தியாலங்கள் ago

“அண்ணன் பாஜக… தம்பி தவெக!” எக்ஸ் தளத்தில் மோதிக்கொண்ட வினோஜ் செல்வம் & ரேவந்த் சரண்..!!

பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…

5 மணத்தியாலங்கள் ago