Categories: சினிமா

மலேசியாவில் புதிய தொழிலை தொடங்கிய நயன்தாரா.. மதிப்பு இத்தனை கோடியா..? அழகு இருக்கிற வரை கல்லா கட்டிக்க வேண்டியது தான்..

Spread the love

தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நயன்தாரா. நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெறும் ஸ்டார் நடிகையாக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் இறுதியாக ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த படத்தின் பிரமோஷனுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் நயன்தாரா கணக்கு தொடங்கிய நிலையில் பல புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய தொழிலை தொடங்கப் போவதாக சமீபத்தில்  அறிவித்திருந்தார். இவரின் இந்த பதிவானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி  இருந்தது. நடிகை நயன்தாரா ஏற்கனவே Lip Balm Company என்று லிப்ஸ்டிக் பொருளை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகிறார்.

தற்பொழுது தனது அழகு சாதன பிஸ்னஸில் அடுத்தபடியாக அடுத்த கட்டத்தில் இறங்கி இருக்கும் நயன்தாரா தற்போது சரும பிராடக்டுகளில் இறங்கி இருக்கிறார்.

இதற்காக அவர் 9skin என்ற அடுத்த நிறுவனத்தை தற்பொழுது தொடங்கி உள்ளார்.  நயன்தாராவின் 9ஸ்கின் நிறுவனம் தற்போது, ஆன்டி ஏஜ் சீரம், நைட் கிரீம், டே கிரீம் உட்பட மொத்தம் 5 பொருட்களை லாஞ்ச் செய்துள்ளனர். எல்லா பொருட்களுமே 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று செப்டம்பர் 29-ந் தேதி இந்த பொருட்களுக்கான விற்பனையை மலேசியாவில் தொடங்கி உள்ளனர். இதற்கான லாஞ்சில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதில் வெல்வெட் உடையில் நயன்தாரா,  கணவர் விக்கியுடன் வேற லெவல் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

அடே… என் மச்சான் யாருன்னு உனக்குத் தெரியுமா?… சமூக வலைதள வீரரை அடித்து துவம்சம் செய்த அதிரடி மோதல்… இணையத்தில் வீடியோ வைரல்…!

உத்தரப்பிரதேச மாநிலம் அவுரையா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு குடும்பத் தகராறு இணையத்தில் பெரும் வைரலாகியுள்ளது. கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட மோதலில், மனைவி…

1 minute ago

அய்யய்யோ… நாய் குறுக்கே வருது… காப்பாற்ற முயன்ற அதிவேகக் கார் மின்கம்பத்தில்… மோதி பயங்கர விபத்து… 4 பேர் படுகாயம்… திக் திக் நிமிடங்கள்…!

உத்திரப்பிரதேசம் மாநிலம், புலந்த்ஷெர் மாவட்டம் ஜஹாங்கிராபாத் பகுதியில் நாயைக் காப்பாற்ற முயன்றபோது அதிவேகமாக வந்த கார் மின் கம்பத்தின் மீது…

7 minutes ago

“பிலிங்கிட் ஆர்டர் செய்த முட்டையில் நெளிந்த புழுக்கள்…” மங்களூரு வாடிக்கையாளருக்கு நேர்ந்த அதிர்ச்சி…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் ஆன்லைன் டெலிவரி செயலியான 'பிலிங்கிட்' மூலம் வாடிக்கையாளர் ஒருவர் முட்டை ஆர்டர் செய்துள்ளார். டெலிவரி…

24 minutes ago

ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரி…. அலறி அடித்த வியாபாரிகள்…! மும்பை ஸ்ட்ரீட் புட் உணவகங்களில் நடந்த அதிசயம்…!

மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து நிர்வாக ஆணையர் துகாராம் முண்டேவின் அதிரடி நடவடிக்கையால், மும்பை வீதியோர உணவகங்களில் பெரும் மாற்றம்…

27 minutes ago

அடச்சீ… காதலனுடன் சுற்ற சொந்த மாமா வீட்டிலேயே… 5 லட்சம் நகை கொள்ளை… உல்லாச விடுதியில் ஜாலியாக… இருந்த காதலி அதிரடி கைது… பரபரப்பு சம்பவம்…!

தன் காதலனுடன் ரெஸ்டாரண்ட், ஹோட்டல் மற்றும் மால் போன்ற இடங்களுக்குச் சென்று சுற்றிப்பார்க்கக் கையில் பணமில்லாமல் தவித்த இளம்பெண் ஒருவர்,…

29 minutes ago