Categories: சினிமா

ஸ்கூல் படிக்கும் போதே இவரு பெரிய பேச்சாளர் ஆகிட்டாரு போல…! இந்த விஜய் டிவி பிரபலம் யாருன்னு தெரியுதா…?

Spread the love

‘நீயா நானா’ கோபிநாத் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க வாய்ப்பில்லை. இந்த ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் தமிழக ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் கோபிநாத்.இவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் என்பதையும் கடந்து நடிகராக நிமிர்ந்து நில், திருநாள் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்து பிரபலமானவர். தொடர்ந்து படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் தனக்கு எந்த மாதிரியான கதாபாத்திரம் பொருந்தும் என தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இவருடைய சரளமான தமிழ் பேச்சும், தெளிவான உச்சரிப்பும், கனத்த குரலில் பேசுவதும் தான் இவரது தனித்துவம் என்றே கூறலாம். இவர் முதலில் ராஜ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமானார். பின்னர் ஜெயா டிவி ,என் டி டி வி போன்ற தொலைக்காட்சிகளில் பணியாற்றிய, இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சி ‘நீயா நானா’வில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.

யூட்யூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் தினமும் ‘நல்லதா நாலு விஷயம்’ என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிடுகிறார். அதை பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளனர்.நீயா நானா கோபிநாத் அவர்களுக்கு கடந்த 2010ல் துர்கா என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு வெண்பா என்ற மகள் இருக்கிறார்.  சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர், தற்பொழுது தான் ஸ்கூல் படிக்கும் பொழுது எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

28 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

30 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

43 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago