ஸ்ட்ராபெரி பழம் மாதிரி இருக்கீங்களே.. சிகப்பு நிற மார்டன் உடையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை மயக்கும் நந்திதா.. வைரலாகும் வீடியோ..!!

By admin on ஐப்பசி 15, 2023

Spread the love

நடிகை நந்திதா தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா என்ற கன்னட திரைப்படத்தில் கதாநாயகியாக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் நந்திதா.

   

பின்னர் தமிழ் திரையுலகில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படம் வெற்றி அடைந்ததால் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்ற திரைப்படத்தில் நந்திதா கதாநாயகியாக நடித்தார். அந்த படத்தில் குமுதா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

   

 

பின்னர் தமிழில் வாய்ப்பு குறைந்ததால் நந்திதா தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நந்திதா அவ்வபோது கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார். தற்போது மார்டன் சிகப்பு நிற உடையில் நந்திதா பகிர்ந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nandita Swetha (@nanditaswethaa)