#BREAKING: 1 ஏக்கர் நிலம் இருந்தா போதும்… அரசு கொடுக்கும் ரூ. 2.50 லட்சம் பரிசு…. தமிழக அரசின் அதிரடி வேளாண் பட்ஜெட் அறிவிப்பு…!

Spread the love

தமிழக வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இரு முக்கிய விருதுகள் விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் சிறந்த 5 உயிர்ம விவசாயிகளுக்கு நம்மாழ்வார் பெயரில் விருது வழங்கி கௌரவிக்க ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், சிறு மற்றும் குறு விவசாயிகளின் உற்பத்தித் திறனை ஊக்கப்படுத்தும் வகையில், மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெறும் விவசாயிகளுக்கு ‘மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள்’ பெயரில் புதிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

கம்பு, கேழ்வரகு, உளுந்து, நிலக்கடலை போன்ற பயிர்களைக் குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவிலும், தினை, சாமை, எள் போன்ற தானியங்களை 1 ஏக்கர் பரப்பளவிலும் சாகுபடி செய்யும் விவசாயிகள் இப்போட்டியில் பங்கேற்கலாம் என்றும், இதில் முதலிடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.2.50 லட்சமும், இரண்டாம் இடத்திற்கு ரூ.1.50 லட்சமும், மூன்றாம் இடத்திற்கு ரூ.1 லட்சமும் பரிசாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nanthini

Recent Posts

ஐயோ… தூக்க மயக்கத்துல விழுந்துட்டானே… கங்கை நீர் எடுத்துட்டு திரும்பிய… பக்தருக்கு நேர்ந்த கொடூரம்… டிராக்டர் சக்கரத்தில் சிக்கி துடிதுடித்து பலி… பதறவைக்கும் சம்பவம்…!

காஸ்கஞ்ச் பகுதியில் கங்கையில் நீராடி, புனித நீர் எடுத்துக்கொண்டு டிராக்டர் டிராலியில் திரும்பிக் கொண்டிருந்த காவடி பக்தர்கள் குழுவில் ஒரு…

8 minutes ago

என் சாவுக்கு யாரும் காரணமில்லை… நீ சந்தோஷமா இரு… ராகி பண்டிகைக்கு முன்… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்… சங்காரெட்டியில் அதிர்ச்சி சம்பவம்…!

சங்காரெட்டி பகுதியில் இளம்பெண் ஒருவர் எழுதிய உருக்கமான தற்கொலை கடிதம் மீட்கப்பட்டு, பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. "எனக்கு வாழ நம்பிக்கை…

17 minutes ago

அட கடவுளே… பள்ளிவாசல் வாசலில் பிச்சை எடுத்த மூதாட்டி மரணம்… வீட்டை தொறந்தா சாக்கு மூட்டை நிறையா காசு… உறவினர்கள் செய்த அதிர்ச்சி காரியம்…!

கர்நாடக மாநிலம் மாண்டியாவில் பள்ளிவாசல் வாசலில் பல ஆண்டுகளாகப் பிச்சை எடுத்து வந்த ஹூர் என்ற மூதாட்டி சமீபத்தில் காலமானார்.…

22 minutes ago

ஐயோ… ஆன்லைன் பேமெண்ட் ஆயிடுச்சு அண்ணா… போலி ஸ்கிரீன்ஷாட் காட்டி ஏமாற்ற பார்த்த ஜோடி… ஸ்பாட்டிலேயே வச்சு வச்சுச் செய்த கடைக்காரர்…!

ஒரு காதலனும் காதலியும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த போது, அந்தப் பெண் சிகரெட்டும் குளிர்பானமும் வேண்டும் எனக் கேட்டுள்ளார். இதையடுத்து, பாழடைந்த…

34 minutes ago

“73 நாள் எச்சரிக்கை… பலித்த ஜோதிடம்”… கோட்டைப் பக்கமே வராதீங்க…. ஜோதிடருக்கு ரெட் கார்டு கொடுத்த விஜய்?…. பின்னணியில் வெளியான பரபரப்பு உண்மை..!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் முதல்வருமான விஜய் மற்றும் அவரது ஆஸ்தான ஜோதிடராக அறியப்படும் ராதன் பண்டிட் ஆகியோருக்கு இடையேயான…

45 minutes ago