Categories: சினிமா

சிவாஜியை திருடன் என்று சொன்ன நாகேஷ்.. ஆனா, அதை சமாளிக்க அவர் செஞ்சது தான் ஹைலைட்..!!

Spread the love

நடிகர் திலகம் சிவாஜி கடந்த 1952-ஆம் ஆண்டு ரிலீசான பராசக்தி படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர் சிவாஜி. திருவிளையாடல் படத்தில் நாகேஷ் அருமையாக நடித்திருந்தார்.  அவரது காட்சிகள் அனைத்தையும் பார்த்த சிவாஜி எந்த காட்சிகளையும் நீக்காமல் அப்படியே அனைத்தையும் படத்தில் வைத்து விடுங்கள் என கேட்டுக் கொண்டாராம்.

இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. சிவாஜியும் நாகேஷ் இணைந்து நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. ஒரு காலகட்டத்தில் சிவாஜி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது சிவாஜியும் நாகேஷ் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆனார்கள். அந்த படத்தின் ஷூட்டிங் 9 மணிக்கு தொடங்கியது. அதே சமயம் வேறு ஒரு படத்தில் நடித்து முடித்துநாகேஷ் தாமதமாக 11 மணிக்கு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துள்ளார்.

வந்தவுடன் சிவாஜியை குறிப்பிட்டு இன்னும் திருடன் வரலையா என கேட்டுள்ளார். உடனே ஏற்கனவே ஷூட்டிங் ஸ்பாட்டில் தயாராக இருந்த சிவாஜி மேக்கப் போட்டுக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார். இதனை பார்த்ததும் நாகேஷ், அண்ணே திருடன் படத்தில் நீங்கள் சிறப்பாக நடித்தீர்கள். இனிமேல் நீங்க பராசக்தி சிவாஜி கிடையாது திருடன் சிவாஜி என கூறியுள்ளார்.

இதனை கேட்டதும் நாகேஷ் சமாளிக்கிறார் என்பதை புரிந்து கொண்டு சிவாஜி அப்படியா சரி என்ன பெருந்தன்மையாக கூறிவிட்டு அங்கிருந்து கண்டு கொள்ளாமல் சென்றிருக்கிறார். ஒரு பெரிய நடிகரை இப்படி சொல்லி விட்டோமே என நாகேஷும் வருத்தப்பட்டுள்ளார். அந்த சமயம் நாகேஷ் கூறியதை கேட்டு சிவாஜி கோபப்பட்டிருந்தால் அந்த படத்தின் ஷூட்டிங் நின்று போயிருக்கும். இந்த தகவலை பிரபல நடிகரான சித்ரா லட்சுமணன் கூறியுள்ளார்.

admin

Recent Posts

“பொய் கேஸ் போடுவோம்…” நோயாளி என வரவழைத்த நடிகை… மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்து போன்,வாட்சை பறித்த கும்பல்… பரபரப்பு சம்பவம்..!!

கேரள மாநிலம் கொச்சி பொன்னுருன்னி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பிரபல மலையாள நடிகை அதுல்யா சந்திரா, 41…

6 minutes ago

பெண் என்பதால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா…? அரசு பேருந்து டிரைவரின் சட்டையை பிடித்து அத்துமீறிய பெண்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

டெல்லி அரசுப் பேருந்து ஓட்டுநரிடம் வழித்தடம் பற்றிக் கேட்ட பெண் ஒருவர், திடீரென ஓட்டுநருடன் தகராறில் ஈடுபட்டு அவரது காலரைப்…

30 minutes ago

“என் போனை உடைச்சிட்டான்.. வெளிய வாடா”…. டாஸ்மாக் பாரில் அண்ணன் – தங்கை செய்த பயங்கர ரகளையால் உறைந்துபோன குடிமகன்கள்….!

சென்னையை அடுத்த கொளத்தூர் ஜி.கே.எம் காலனி பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கூடத்தில், அண்ணன் மற்றும் தங்கை இருவரும் மதுபோதையில்…

40 minutes ago

BREAKING: திமுக வெற்றி…. சற்றுமுன் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…. தமிழக அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கே.ஆர்.…

45 minutes ago

‘மனைவி, 7 வயது மகன் உள்பட 7 பேரை தீர்த்துக்கட்டி…” ஆட்டுக்கல்லால் அடித்து மலை பகுதியில் உடல்களை வீசிய நபர்… நடுங்க வைக்கும் பகீர் வீடியோ…!!

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுக் கிடந்த சம்பவம் ஒட்டுமொத்த…

51 minutes ago