ஷூட்டிங் ஸ்பாட்ல நாங்க சாப்பாடு இல்லாம கஷ்ட்டப்படுவோம், ஆனா வடிவேலு கேரவன்ல.. வேதனையை பகிர்ந்த பிரபல காமெடி நடிகர்..

Spread the love

முன்னணி நடிகரான வடிவேலுவை பற்றி சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் பல  விமர்சனங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன.  இந்நிலையில் அவருடன் இணைந்து பணியாற்றிய பிரபல  நடிகர் பெஞ்சமின், வடிவேலுவின் மறுபக்கம் பற்றி கூறினார்.

நடிகர் வடிவேலு, நெருங்கிய  நண்பர்களின் இறுதி அஞ்சலியில் கூட கலந்து கொள்ளாதது பல்வேறு  விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில், குறிப்பாக மறைந்த முன்னணி நடிகரான கேப்டன் விஜயகாந்த்தின்   இறுதி அஞ்சலியில் கலந்து கொள்ளாத காரணத்தினால் அவர் மீது பல விமர்சனங்கள் வந்துகொண்டே இருக்கிறது.

இதனை தொடர்ந்து, திரைபிரபலங்களும் நடிகர் வடிவேலுவின் உண்மை முகத்தை பல்வேறு தொலைக்காட்சியில் பேட்டியளிக்கும் போது கூறி வருகின்றனர். இதில்  நடிகர் பெஞ்சமினும் வடிவேலுவை பற்றி விமர்ச்சித்துள்ளார்.  இதில், “வடிவேலு உண்மையில் பிறவி கலைஞன், ஆனால் நல்ல மனிதர் அல்ல” என கூறினார்.

மேலும் அவருடன்  இணைந்து பணியாற்றும் போது படப்பிடிப்பு தளத்தில்  சில நேரங்களில் சாப்பாடு கிடைக்காமல் நாங்கள் தவித்திருந்த நிலையிலும் அது குறித்து எந்த ஒரு கேள்வியும் கேட்கமாட்டார் . சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு ரோட்டில் நிற்கும் போதும் அது பற்றி எந்த கவலையும் இல்லாமல் கேரவேனில் வடிவேலு ஜம்முனு உட்கார்ந்திருப்பார் என்று குறைசாற்றினார். நடிகர் பெஞ்சமின் அளித்த பேட்டியால் வடிவேலு மீது மேலும் பல விமர்சனம் பரவி வருகிறது.

Mahalakshmi

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

37 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

40 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

43 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

46 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago