Categories: சினிமா

இத்தனை கோடியா..!! ‘கேப்டன் மில்லர்’ படத்திற்கு நடிகர் தனுஷ் வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா..?

Spread the love

நடிகர் தனுஷ் நடித்த  கேப்டன் மில்லர் படத்திற்கு அவர் வாங்கிய சம்பளம் குறித்த வெளியான தகவலால் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. நடிகர் தனுஷ்  தமிழில் மட்டுமன்றி பாலிவுட்,கோலிவுட், ஹாலிவுட் என அனைத்திலும் நடித்துவருகிறார். அவர் கடந்த ஆண்டு மித்ரன் ஆர் ஜவஹர்  இயக்கத்தில் வெளியான திருட்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது.

அதனை அடுத்து  அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் , பிரியங்கா மோகன் சிவராஜ்குமார் போன்ற முன்னனி  நடிகர்கள் நடித்த படம் கேப்டன் மில்லர். இப்படத்திற்கு ஜி.வி .பிரகாஷ் இசையமைத்துள்ளார்.மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே  இப்படம்  நேற்று வெளியாகியுள்ளது. இதனை தமிழ் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை 1935 களில் நடந்த சுதந்திர போராட்டத்தையும்,  வன்முறையையும்   மையமாக கொண்டு உருவாக்கியுள்ளனர்.

#image_title

பெரும் பொருட்செலவில் உருவான இப்படத்தை  சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் தனுஷ் ராணுவ வீரராக நடித்துள்ளார்.கன்னட நடிகர் சிவராஜ்குமார் தனுஷின் அண்ணனாகவும், ஆங்கிலேயர்களை எதிர்க்கும் போராளியாகவும் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் ரத்தமும்,துப்பாக்கி சத்தமும் தொடர்ந்து கேட்கிறது. இந்த படத்தில் அதிகம் கேட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்ததால் யூ சான்றிதல் வழங்கப்பட்டு இருந்தநிலையில் அந்த காட்சிகளை நீட்கியதால் தற்போது யூ/எ சான்று வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.இந்நிலையில் தனுஷின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான திருட்சிற்றம்பலம் படத்திற்கு அவர் 15 கோடி சம்பளம் வாங்கியதாகவும், கேப்டன் மில்லர் படத்திற்கு 20  கோடி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Deepika

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

49 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

52 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

55 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

58 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago