#image_title
டாப் 10 நடிகையாக சினிமா துறையில் வலம் வருபவர் நடிகை ஜோதிகா, 1999 ம் ஆண்டு இயக்குனர் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான “வாலி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே நடிகை ஜோதிகா பாலிவுட்டில் நடித்துள்ளார்.
நடிகை ஜோதிகாவுக்கு ஆரம்ப காலகட்டத்தில் தமிழ் தெரியாது என்பதால் சினிமா துறையில் மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால், போகப் போக தமிழில் சரளமாக பேச கற்றுக் கொண்டார்.
சினிமா துறையில் வலம் வந்த ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்தயுடன் நடிகை ஜோதிகா குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார்.
அதன்பிறகு, இவர் சிறிது காலம் சினிமா பக்கமே வராமல் இருந்தார். நடிகை ஜோதிகாவுக்கு தயா என்ற பெண்ணும், தேவ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறார்கள். தற்போது ஜோதிகாவிற்கு ஏற்றார் போல் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அப்படி வெளியான திரைப்படம் பல வெற்றி படங்களாக அமைந்துள்ளது.
நடிகை ஜோதிகாவின் குடும்பங்கள் மும்பையில் இருக்கின்றது. “திருமணமான பெண்கள் எல்லோருக்கும் தன் அம்மா வீட்டிற்கு போக மாமியாரின் அனுமதி கட்டாயம் வேண்டுமா” அதைப்போல நடிகை ஜோதிகா தீபாவளிக்கு தன் அம்மாவுடன் கொண்டாட வேண்டும் என்று நினைத்துள்ளார். இதற்கான அனுமதியையும் சூர்யாவின் அம்மாவிடம் கேட்டுள்ளார், அதற்கு சூர்யாவின் அம்மா நேரடியாக மறுப்பு தெரிவிக்காமல் ‘எல்லோரும் போயிட்டாங்கனா நாங்க மட்டும் தனியா என்ன பண்றது’ என்று கூறினார்.
அதற்கு தகுந்தாற் போலவே ஜோதிகாவின் அம்மா வீட்டிலும் தீபாவளிக்கு வெளியே சென்று விட்டார்கள் என்றும் வேறு வழி இல்லாமல் தீபாவளியை சூர்யாவின் வீட்டில்தான் கொண்டாடினேன் என்று ஜோதிகாவே பேட்டியில் கூறியிருக்கிறார்.
சேலம் அயோத்தியாபட்டணம் அருகே உள்ள மேட்டுப்பட்டி தாதனூரைச் சேர்ந்தவர் தங்கமணி (50). சங்கர் நகர் பகுதியில் வீடுகளுக்குச் சென்று வீட்டு…
நேற்றைய அன்பின் பிணைப்புகள் இன்று அறுபட்டு, கணவன்-மனைவி மற்றும் குடும்ப உறவுகள் உச்சக்கட்ட மோதலாக மாறியுள்ளன. தூய்மையற்ற ரத்தம் என்ற…
சூரத்தில் தனது வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறுமி, ஈகோ வேன் மோதியதில் வாகனத்தின் அடியில் விழுந்தாள். எதிர்பாராத…
பார்ப்பேட்டா பகுதியில் காதலுக்காகத் துணிச்சலான முடிவெடுத்த ஒரு பெண்ணின் கதை தற்போது பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகக்…
அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள நௌகவான் சாதத் காவல் நிலையப் பகுதியில் விசித்திரமான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்குள்ள ஒரு இளைஞனும்…
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆ.சங்கம்பாளையத்தைச் சேர்ந்த 19 வயது மாணவி, பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் பிகாம்…