டிரம்முக்குள் சிதைக்கப்பட்டு கிடந்த உடல்… மாயமான மனைவி, 3 குழந்தைகள்… வீட்டு ஓனர் மகனும் தலைமறைவு… நடந்தது என்ன..? தீவிர விசாரணையில் போலீஸ்..!

Spread the love

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஹான்ஸ்ராம், செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி, 3 குழந்தைகள் உள்ளன. ஹான்ஸ்ராமின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வீட்டை திறந்து பார்த்த பொழுது, வீட்டின் மேல் பகுதியில் உள்ள டிரம்முக்குள், ஹான்ஸ்ராமின் உடல் சிறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவரின் கழுத்துப் பகுதி கூர்மையான ஆயுதத்தால் அறுக்கப்பட்டு, உடல் சிதையாமல் இருக்க டிரம் முழுவதும் உப்பு போடப்பட்டிருந்தது. ஹான்ஸ்ராமின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஹான்ஸ்ராமின் மனைவி, குழந்தைகள் காணாமல் போன நிலையில், வீட்டு உரிமையாளரின் மகனும் காணாமல் போனது, போலீசாருக்கு அவர்கள் மேல் சந்தேகம் எழுந்துள்ளது. மாயமானவர்களை கண்டுபிடித்தாலே, இச்சம்பவத்திற்கான காரணம் என்னவென்று தெரியும், என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 


,

 

 

Srimathi

Recent Posts

“தம்பி இதெல்லாம் தப்பு டா…” அப்பார்ட்மெண்ட்டில் சைக்கிளை ஆட்டையை போட்ட 12 வயது சிறுவன்… வைரலாகும் ஷாக்கிங் CCTV வீடியோ….!!

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…

2 மணத்தியாலங்கள் ago

டேபிள் ஃபேன் வடிவில் வந்த எமன்…! மனைவியை காப்பாற்ற முயன்ற 80 வயது கணவர்…. நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்….!!

தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…

3 மணத்தியாலங்கள் ago

பாத்ரூமில் ரத்த வெள்ளத்தில்…! “பக்கத்து வீட்டுகாரர் தான் கரணம்…” நர்சிங் மாணவி மர்ம கொலை…. கதறி துடித்த தாய்…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…

3 மணத்தியாலங்கள் ago

தில்லாலங்கடி வேலை…! “நகையை எடுக்க மறந்த மதிப்பீட்டாளர்…” நியூஸ் பேப்பரில் மறைத்து அபேஸ் செய்த நபர்… வைரலாகும் ஷாக்கிங் CCTV காட்சிகள்…!!

ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…

3 மணத்தியாலங்கள் ago

“மனைவி, 2 பூசாரிகளை சுட்டு…” மூத்த மகளை பிணையாக வைத்து 3 பிள்ளைகளுடன் பதுங்கிய சைக்கோ தந்தை…. பரிதாபமாக இறந்த மகன்…. பகீர் சம்பவம்….!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…

4 மணத்தியாலங்கள் ago

நண்பருடன் சென்ற 10-ஆம் வகுப்பு சிறுமிக்கு சித்திரவதை… துன்புறுத்தல் வீடியோ லீக்… 32 கணக்குகள் மீது பாய்ந்த ஆக்ஷன்…. அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…

4 மணத்தியாலங்கள் ago