கிருஷ்ண ஜெயந்தி இந்துக்களின் முக்கிய பண்டிகளில் ஒன்றாகும். இந்த நாளில் மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ஒன்பதாவது அவதாரமான கிருஷ்ணர் பிறந்ததாக கதை கூறப்படுகிறது. இதில் தாய்மை அன்பு பாசம் காதல் உணர்வுகளை தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை உணர்த்துகிறது. கிருஷ்ணரை தங்கள் வீட்ட குழந்தையாக நினைத்து தங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து நேற்று நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் கிருஷ்ணர் வேடம் அணிந்த குழந்தை ஒன்று தன்னுடைய பெற்றோர்களுடன் பைக்கில் செல்லும் வீடியோ ஒன்று இணைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது. தன்னுடைய அப்பா வீடியோ எடுப்பதை பார்த்த அந்த குழந்தை தனது மழலை மொழியில் பேசி வருகிறது. இதனை பார்த்த பெற்றோர்கள் குழந்தை பேசுவதை பார்த்து மகிழ்ச்சியாகியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் “லிட்டில் கிருஷ்ணாவின் மோட்டார் சைக்கிள் பயணமா?” என கலாய்த்து வருகிறார்கள். ஒருசிலரோ குழந்தையில் வாழ்க்கையோடு விளையாடாதீர்கள். தலையில் ஹெல்மெட் அணியாமல் இப்படி வீடியோ எடுப்பது ஆபத்தானது என்று ஒருசிலர் கருது தெரிவித்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் சமீபத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், நபர் ஒருவர் மிகவும் விஷத்தன்மை கொண்ட ஒரு பாம்பிற்கு தனது…
தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவர் விஜய், 2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை உறுதி செய்து…
காட்டின் ராஜா என்று அழைக்கப்படும் சிங்கங்களின் கூட்டமே ஒரு தனி எருமையை வேட்டையாடத் துடிக்கும்போது, எதிர்பாராத திருப்பமாக எருமைக்கூட்டம் ஒன்று…
பிரித்தானியாவில் (UK) சிறார் பாலியல் குற்றவாளிகளைப் பிடிக்கும் ஒரு நடவடிக்கையின் போது, இந்திய ராணுவ அதிகாரி ஒருவரின் மகன் சிக்கியதாக…
பெங்களூருவில் திருட்டு வழக்கு ஒன்றில் கைதான நபர், காவல்துறையினர் சோதனையிடும் போது தன்னிடம் இருந்த லாக்கர் சாவியை அவர்கள் கையில்…
பாஜக நிர்வாகி வினோஜ் பி. செல்வம் தனது எக்ஸ் (X) தளத்தில், இந்துக்களுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்துள்ள திமுகவுக்கு மாற்றாகத்…