அடச்சீ… காதலனுடன் சேர்ந்து கணவனைத் தீர்த்துக்கட்டிய… மனைவிக்கு மரண தண்டனை… மீரட்டை உலுக்கிய கொடூர வழக்கில் அதிரடித் தீர்ப்பு…!

Spread the love

மீரட்டில் சிமெண்ட் நிரப்பப்பட்ட நீல நிற பீப்பாய்க்குள் சௌரப் ராஜ்புத்தின் உடல் பாகங்கள் சிதைக்கப்பட்டுக் கண்டெடுக்கப்பட்ட வழக்கில், முஸ்கான் ரஸ்தோகி மற்றும் சாஹில் சுக்லா ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றம் எந்தளவுக்குக் கொடூரமானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ள நீதிமன்றம், இதனை ‘அரிதிலும் அரிதான’ வழக்காகக் கருதி இந்த அதிரடித் தீர்ப்பை வழங்கியுள்ளது. இக்கொலைச் சம்பவம் நடந்து ஒரு வருடத்திற்கும் மேலான நிலையில் தற்போது இந்தத் தீர்ப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கொலையில் நேரடிச் சம்மந்தம் மற்றும் கொடூரமான செயல் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இரு குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது. எனினும், சட்டப்படி இந்த மரண தண்டனை உடனடியாக நடைமுறைக்கு வராது; அலகாபாத் உயர் நீதிமன்றம் இதனை முறையாக விசாரித்து உறுதிப்படுத்தினால் மட்டுமே தண்டனை நிறைவேற்றப்படும்.

https://twitter.com/IndiaToday/status/2111408459224912227/video/1

சௌரப் ராஜ்புத் கொலை வழக்கு மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய நிலையில், தற்போது நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு சமூகத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகளுக்குக் கிடைத்துள்ள இந்த உச்சபட்ச தண்டனை, இதுபோன்ற கொடூரமான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Swetha

Recent Posts

உச்சகட்ட கொடூரம்…! மனைவியை நாற்காலியில் கட்டி வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்…. தவிக்கும் குழந்தைகள்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…

6 minutes ago

“மாயமான சிறுமி…” கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்… கழுத்தை அறுத்து போட்டு சென்ற கொடூரம்… நடுங்க வைக்கும் வைரல் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…

58 minutes ago

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

1 மணத்தியாலம் ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

2 மணத்தியாலங்கள் ago

78 வயதில் இப்படியா..? மிரட்டி விட்டுடாங்க…! ‘ராஸ்புடின்’ பாடலைப் பாடி அரங்கைக் அதிரவைத்த உஷா உதுப்… உற்சாகத்தில் ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ…!!

வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…

2 மணத்தியாலங்கள் ago