ஐயோ கொடுமையே… நடுரோட்டில் கவிழ்ந்த லாரி… தல்லிகடந்த விலையில் சாலையில் சிதறிய… வெங்காயத்தை அள்ளிக் சென்ற பொதுமக்கள்… நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!

Spread the love

ராய்ச்சூர் மாவட்டம் மானவி அருகே வெங்காயம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்த விபத்தில், ஏராளமான வெங்காய மூட்டைகள் சாலையில் சிதறி விழுந்தன. இந்த எதிர்பாராத விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்து நிகழ்ந்தவுடன் அப்பகுதியில் பொதுமக்கள் பெருமளவில் கூடினர். அப்போது, சாலையில் சிதறிக்கிடந்த வெங்காய மூட்டைகளை அவர்கள் அள்ளிக் கொண்டு சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://twitter.com/HateDetectors/status/2111409385746383290/video/1

விபத்துக்கான காரணம், காயமடைந்தவர்கள் குறித்த விவரங்கள் மற்றும் சேதமதிப்பு எவ்வளவு என்பது குறித்த உடனடித் தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“ஆசையாக வளர்ந்த ஒரே மகள்…” அமெரிக்காவில் மாயமான மாணவி… கடற்கரை அருகே சிக்கிய செல்போன் சிக்னல்…! பகீர் சம்பவம்…!!

அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…

7 minutes ago

திக் திக் நிமிடங்கள்…! ஓடி வந்து விபத்தில் சிக்கிய சிறுமி… ஓட்டுனரை தள்ளிவிட்டு பிள்ளையை தூக்கிய தாய்… இணையத்தில் விவாதத்தை கிளப்பிய வைரல் வீடியோ…!!

குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…

14 minutes ago

“6 அடி 8 அங்குல உயரமான கணவர்…” ஏர் இந்தியா விமான கழிவறையில் படும் பாடு… கலாய்க்கும் நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் வீடியோ…!!

ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…

26 minutes ago

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

57 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

1 மணத்தியாலம் ago