450 படங்களுக்கு உயிர் கொடுத்த ‘தேவா’ மரணம்…. மருத்துவமனையில் கதறி அழுத ஸ்ரீகாந்த் தேவா…. பேரதிர்ச்சியில் ரசிகர்கள்….!

Spread the love

தமிழ் சினிமா உலகின் அடையாளமாகவும், கானா பாடல்களின் முன்னோடியாகவும் திகழ்ந்த பிரபல இசையமைப்பாளர் தேவா (76), உடல்நலக்குறைவு மற்றும் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார். கடந்த சில தினங்களாக வயோதிகம் மற்றும் உடல்நலக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வந்த அவர், திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தந்தை இறந்த செய்தி கேட்டு மருத்துவமனையில் இருந்த அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா கதறி அழுத சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு ‘மனசுக்கேத்த மகராசா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான தேவா, ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை வழங்கி தமிழ் சினிமாவின் உச்சம் தொட்டவர். ‘அண்ணாமலை’, ‘பாட்ஷா’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்கள் உட்பட சுமார் 450-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், தமிழ் மண்ணின் இசையான கானா பாடல்களைத் திரைப்படங்களில் பிரபலப்படுத்திய பெருமைக்குரியவர். தன்னுடைய தனித்துவமான குரலால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம்பிடித்த தேவா அவர்களின் மறைவு, தமிழ் இசை உலகிற்கு நிரப்ப முடியாத ஒரு பெரிய இழப்பாகும்.

Nanthini

Recent Posts

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

7 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

15 minutes ago

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

22 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

30 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

38 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago