என் மனைவி பேசியது உண்மை இல்லை.. வீடியோ பின்னாடி என் மனைவியை பேச சொன்னது.. மக்களிடம் உண்மை விரைவில் சொல்கிறேன்.. முனிஷ் ராஜா பேசிய வீடியோ வைரல்..

By Ranjith Kumar

Updated on:

rajkiran daughter

என் ராசாவின் மனசிலே என்ற படம் மூலம் அறிமுகமாகி பல படங்களில் ஹீரோ வாக நடித்துள்ளார், இப்பொழுது கொம்பன் பா பாண்டி போன்ற படங்களில் முக்கிய கதாபத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறார் ராஜ் கிரண் அவர்கள்.

rajkiran priya,
rajkiran3

ராஜ்கிரணின் மகள் பிரியா அவர்கள் சில வருடங்களுக்கு முன்னால் முனிராஜ் என்ற சீரியல் நடிகரை பத்திரப்பதிவு மூலம் திருமணம் செய்து கொண்டார், அதில் ராஜ்கிரன் அவர்களுக்கு முற்றிலும் விருப்பமில்லை என்று கூறி அதற்காக அவர் இணைய பக்கத்தில் எனக்கும் என் மகள் பிரியாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை, எனக்கு இருப்பதோ ஒரே ஒரு திப்பு சுல்தான் என்கிற மகன்தான், பிரியா என்பவர் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் அவரை நான் வளர்ப்பு மகளாகத்தான் வளர்த்தேன் அதை சொன்னால் அவர் மனது கஷ்டப்படும் என்பதற்காக நான் அவர் என் மகளை போல நான் வளர்த்தேன் ஆனால் ஒரு சீரியல் ஆக்டர் ஆன முனிஷ் ராஜ் அவர்களை என் விருப்பம் இல்லாமல் கல்யாணம் செய்து கொண்டார், முனீஸ் ராஜா ஒரு ஊதாரி ஒரு பொறுப்பற்றவன், குடும்பத்திற்கு ஆகாத ஒருவன், அவனை கல்யாணம் செய்வது எனக்கு துளியும் விருப்பமில்லை ஆதலால் எனக்கும் பிரியா அவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் இணைய பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

   
rajkhiran munishraj

இரண்டு நாட்களுக்கு முன்னால், பிரியா அவர்கள் எனக்கும் முனீஸ் ராஜுக்கும் எந்த தொடர்பும் இல்லை நானும் அவரும் தனித்தனியாக பிரிந்து விட்டோம் என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார், நேற்று மீண்டும் பிரியா அவர்கள் இணையத்தில் இந்த கல்யாண முறிவிற்கு முழுக்க முழுக்க முனீஸ் ராஜ் தான் காரணம் என்றும் அனைத்து தப்பும் அவர் மேல்தான் என்றும் குற்றச்சாட்டு வைத்து ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார், அந்த வீடியோவை கண்டித்து மறுமொழி கூறி என் மனைவி கூறுவது அனைத்தும் பொய் என் மனைவியை வேற யாரோ பேச வைக்கிறார்கள், வீடியோ பின் நின்று வேற யாரோ அவரை பேச வைக்கிறார்கள், அவர் கூறுவது அனைத்தும் சூழ்ச்சியாகும், நான் கூடிய விரைவில் இந்த சம்பந்தப்பட்ட விஷயத்தை மக்களிடம் உண்மையை கூறுகிறேன் என்று வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கிறார்.

author avatar
Ranjith Kumar