பாமகவில் திடீர் பரபரப்பு… பேரனுக்கு முக்கிய பொறுப்பை வழங்கிய ராமதாஸ்… செம ஷாக்கில் அன்புமணி…!

Spread the love

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் பாமகவில் நாளுக்கு நாள் உட்கட்சி பூசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தந்தைக்கு மகனுக்கும் ஏற்பட்ட தலைமை போட்டியால் பாமக தற்போது இரண்டாக பிரிந்து கிடக்கிறது. கட்சியின் மூத்த நிர்வாகிகள்  ராமதாஸ் பக்கமும் இளைஞர்கள் அன்புமணி பக்கமும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடுநிலையில் இருக்கும் தொண்டர்கள் யார் பக்கம் நிற்பது என்று தெரியாமல் திணறுகிறார்கள்.

இந்த சண்டை தற்போது உச்சத்தை எட்டிய நிலையில் இருவரும் மாறி மாறி அவர்களை எதிர்ப்பவர்களை கட்சியிலிருந்து தொடர்ந்து நீக்கி வந்தனர். இப்படியான நிலையில் கட்சியை நிறுவனர் ராமதாஸ் இனி அன்புமணிக்கு கட்சியில் இடம் இல்லை, வேண்டுமென்றால் தனி கட்சி ஆரம்பித்து கொள்ளட்டும் என்று கூறி பரப்பரப்பை கிளப்பு இருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது பேரனும் மகள் ஸ்ரீ காந்திமதியின் மகனுமான சுகுந்தனுக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொறுப்பை வழங்கியுள்ளார். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு டிசம்பர் 12ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள போராட்டத்தை முன்னின்று நடத்தும் பொருட்டு இந்த பொறுப்பை அவர் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Nanthini

Recent Posts

“250 கோடி கேட்ட சங்கீதாவை வெறும் 35 கோடியில் மடக்கிய விஜய்”… ஜோசியர் முன்னிலையில் விடிய விடிய நடந்து முடிந்த பஞ்சாயத்து….!

தமிழக அரசியலிலும் திரையுலகிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் மற்றும் தவெக தலைவர் விஜய்யின் விவாகரத்து விவகாரம், தற்போது இறுதிக்கட்டத்தை…

5 minutes ago

“காதல் பலி..”நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் சோகம்.. ஒரு தவறான மெசேஜால் பறிபோன இரண்டு இளம் உயிர்கள்!

சூரஜ் மற்றும் கோமல் ஆகிய இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, மகிழ்ச்சியாக இருந்த நிலையில், யாரோ ஒரு நபர் அனுப்பிய ஒரு…

11 minutes ago

சென்னைக்கு ‘சூப்பர்-6’ ஸ்கெட்ச் போட்ட ஸ்டாலின்…! மினி பஸ் முதல் ஐடி வேலை வரை…. திமுகவின் மெகா தேர்தல் பிளான்…!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தலைநகர் சென்னை மக்களுக்காக 'சென்னை சூப்பர்-6' என்ற அதிரடி தேர்தல் வாக்குறுதிகளை திமுக…

14 minutes ago

“எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே”… இயக்குனர் இமயம் பாரதிராஜாவை நேரில் சந்தித்த ராதிகா….. கண்ணீர் வரவழைக்கும் ஏமோனஷனல் வீடியோ..!

இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'தாய்…

15 minutes ago

“விஜய்யின் வெற்றிக்கு ஸ்கெட்ச்?”… தளபதி போட்டியிடும் இடத்தில் ‘நோட்டா’?….. தேர்தல் ஆணையம் கொடுத்த அந்த நோட்டீஸ்…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்னும் நான்கு நாட்களே மீதமிருப்பதால் அரசியல் கட்சிகள் அனல்…

24 minutes ago

“மறைக்கப்பட்ட மரணம்..” வெளிவந்த வரதட்சணை கொடுமை..! ஒரு மாதத்திற்குப் பிறகு கல்லறையைத் தோண்டிய போலீஸ்.. பீகாரில் பயங்கரம்…!

பீகார் மாநிலம் சமஸ்திப்பூரில், வரதட்சணை கொடுமையால் கொல்லப்பட்டதாகக் கருதப்படும் இளம்பெண் ஒருவரின் உடலை, அடக்கம் செய்யப்பட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு…

29 minutes ago