KKR-க்கு எமனாக வந்த ‘ஜூனியர் தோனி’… ஒரே ஓவரில் மாறிய தலையெழுத்து…லக்னோவை ஒற்றை ஆளாக மீட்டெடுத்த 21 வயது அதிசயம்…!

Spread the love

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மயிரிலையில் த்ரில் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை நோக்கி ஆடிய லக்னோ அணி, ஒருகட்டத்தில் 128 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் தத்தளித்தது. அப்போது 7வது வீரராகக் களமிறங்கிய இளம் வீரர் முகுல் சவுத்ரி, ஆவேஷ் கானுடன் இணைந்து யாரும் எதிர்பார்க்காத ஒரு அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

வெற்றிக்குக் கடைசி 53 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதில் 52 ரன்களை முகுல் சவுத்ரி மட்டுமே விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது. வைபவ் அரோரா வீசிய பந்தில் தோனியின் அடையாளமான ‘ஹெலிகாப்டர் ஷாட்’ மூலம் சிக்ஸர் அடித்து தனது வேட்டையைத் தொடங்கிய அவர், கார்த்திக் தியாகி மற்றும் கேமரூன் க்ரீன் ஓவர்களில் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு ஆட்டத்தைத் தன் பக்கம் திருப்பினார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது, மிகுந்த நெருக்கடிக்கு மத்தியிலும் சிக்ஸர்களை விளாசி லக்னோ அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

மொத்தம் 27 பந்துகளைச் சந்தித்த முகுல் சவுத்ரி, 7 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் அதிரடி காட்டி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார். இவரது ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள், “தோனியே மப்டியில் வந்து விளையாடுவது போல் உள்ளது” என சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளி வருகின்றனர். லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், முகுல் சவுத்ரியின் திறமை மீது வைத்த நம்பிக்கையை அவர் இந்த ஆட்டத்தின் மூலம் மெய்ப்பித்துள்ளார். இந்த வெற்றி ஐபிஎல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத ‘பினிஷிங்’ ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“8% -ஆ அல்லது 25% -ஆ?”… ஸ்டாலினுக்கு செக் வைத்த விஜய்… எடப்பாடியின் தூக்கத்தைக் கெடுத்த சீக்ரெட் ரிப்போர்ட்…!

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சியின் மூத்த…

2 minutes ago

பகீர்..! சிறுவன் தலையைச் சுவரில் ஓங்கி அடித்து கொலை… குருகுலத்தில் நடந்த கொடூரம்… காதலியுடன் சேர்ந்து உரிமையாளர் செய்த பகீர் காரியம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள குருகுலத்தில் தங்கிப் படித்து வந்த 11 வயது சிறுவன் திவ்யான்ஷ் திவேதி, மிகக்…

50 minutes ago

அடப்பாவி..! முதலிரவில் மனைவியை விரட்டிவிட்டு… தாயுடன் தூங்க அடம் பிடித்த மகன்… மருமகள் எடுத்த அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..!!

திருமணம் முடிந்த முதலிரவு அன்று, தாய் தனது மருமகளுக்குப் பால் கொடுத்துவிட்டு "தூங்குங்கள்" என்று கூறிச் செல்ல முயன்றார். அப்போது…

59 minutes ago

நெகிழ்ச்சி..! மரணத்திற்குப் பின்னும் தொடரும் அண்ணன்-தங்கை உறவு.. சகோதரியின் எலும்பில் செய்த ‘மணி’ ஓசை… சாம்பலில் பூக்கும் செடிகள்.. காற்றில் அசையும்போது அவள் குரல் கேட்கும்..!!

தங்களது அன்புக்குரியவர்களின் மறைவுக்குப் பின், அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஒரு சகோதரி செய்துள்ள விசித்திரமான காரியம் இணையத்தில் நெகிழ்ச்சியையும்…

1 மணத்தியாலம் ago

பக்தர்கள் கோமியத்தைக் குடிப்பது கட்டாயமா..? கங்கோத்ரி கோயில் பெயரில் பரவும் அதிரடி வதந்தி.. பின்னணியில் இருக்கும் உண்மை என்ன..?

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயமாக கோமியத்தைக் குடிக்க வேண்டும் என அந்த…

1 மணத்தியாலம் ago

தலைகீழான உலகம்..! பாம்பின் தலையைத் தின்னும் நண்டு… இணையத்தை அதிரவைக்கும் ‘பகீர்’ வீடியோ! இயற்கையின் விசித்திர வேட்டை..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வினோத வீடியோவில், நண்டு ஒன்று பாம்பின் தலையை வேட்டையாடும் காட்சிகள் காண்போரை அதிரவைத்துள்ளன. …

1 மணத்தியாலம் ago