சென்னை கோயம்பேடு 100அடி சாலையில் உள்ள விடுதி ஒன்றில் பாலியல் தொழில் நடப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று வந்தது. தகவலின் பெயரில் போலீசார் விடுதிக்குச் சென்று அதிரடி சோதனை செய்தனர். அப்போதுதான் தெரியவந்தது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை . சிறுமியை மீட்டு போலீசார். அச்சிறுமியை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்த முயன்ற அஞ்சலி மற்றும் ஆந்திராவை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா மற்றும் நாகராஜ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்.
சிறுமியின் தந்தை பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டதால், தாயும் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அச்சிறுமி, தாயின் தோழியான அஞ்சலி உடன் கடந்த 3 ஆண்டுகளாக கே.கே.நகரில் வசித்து வந்துள்ளார் . சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அஞ்சலி சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்றுள்ளார். போலீசார் துணை நடிகையான நாகம்மா உள்பட மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
சமீபத்தில் சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டம் பண்டதராய் அருகே, டெல்லியைச் சேர்ந்த சாஹில் மன்சூரி மற்றும் சங்கி ஆகிய தம்பதியினர் நள்ளிரவில்…
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…
தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…
திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…