“அய்யோ என் பையன் போய்ட்டானே”… அடக்கம் செய்யப்பட்ட மகனின் சடலம்… சோகத்திலிருந்த தாய்… திடீரென உயிரோடு வந்த மகன்…!

Spread the love

சத்தீஸ்கரில் உள்ள சந்தர்பூர் கிராமத்தை சேர்ந்த குடும்பத்தினர் 25 வயதான புருஷோத்தமன் என்பவரை காணவில்லை என்று இரண்டு நாட்களாக தேடி வந்துள்ளனர். பிறகு காவல்துறையை அணுகிய நிலையில் அருகில் இருந்த கிணற்றிலிருந்து அவருடைய உடல் மீட்கப்பட்டது. குடும்பத்தினர் உயிரிழந்தவர் புருஷோத்தம் என அடையாளம் காட்டிய நிலையில் காவல்துறையினர் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

பிறகு குடும்பத்தினர் உடலை அடக்கம் செய்து இறுதி சடங்கு செய்தனர். புருசோத்தமின் இறப்புச் செய்தியை கேள்விப்பட்டு அங்கு வந்த உறவினர்கள் அவரை சந்தர்ப்பூரில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பிகா போரில் பார்த்ததாக குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். இறுதியில் புருஷோத்தம் அங்கு ஒரு உறவினரின் வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

இதனைக் கண்டு தன் மகன் உயிருடன் இருப்பதை அறிந்து தாய் மகிழ்ச்சி அடைந்தார். புருஷோத்த மீன் குடும்பத்தினரால் அடக்கம் செய்யப்பட்ட நபரின் டிஎன்ஏ மாதிரிகள், கைரேகைகள் மற்றும் உடைகள் பாதுகாக்கப்பட்டு உடலின் புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவற்றை வைத்து உடலை அடையாளம் காணும் முயற்சியை நடந்து வருகின்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சற்று நேரத்தில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியது.

Nanthini

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

47 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

58 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago