குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவன், தான் படிக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளான். பள்ளி வளாகத்தில் இருவரும் ஒன்றாக இருப்பதை பார்த்த பள்ளி முதல்வர், இருவரின் பெற்றோரையும் அழைத்து கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மாணவனின் தாய் நேஹா, மாணவியின் வீட்டிற்குச் சென்று கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மாணவியிடம், “நீ என் மகனை உண்மையாகவே காதலித்தால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டுக்கொண்டு இறந்துவிடு” என கொடூரமாகப் பேசியுள்ளார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் ஆடியோ ஆதாரங்களை ஆய்வு செய்த காவல்துறையினர், மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்திற்காக நேஹாவைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டேராடூனின் படேல் நகரில் நிகழ்ந்த துணிகரக் கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள…
மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்த ஆட்டோ ஓட்டுநரான ரமேஷ், பாபு என்பவரின் மகளோடு நட்பு பாராட்டி வந்துள்ளார். இந்தத் தொடர்பை பாபு…
சம்பல் மாவட்டம் பஹ்ஜோய் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், கூடுதல் வரதட்சணையாக மோட்டார் சைக்கிளும் தங்கச் சங்கிலியும் தராத காரணத்தால் ராதா…
வீட்டில் பரிசோதித்த கர்ப்பப் பரிசோதனை முடிவும் வயிறு பெரிதானதும் ஒரு தாய்க்குத் தன் பதின்ம வயது மகள் மீது தவறான…
மத்தியப் பிரதேசத்தின் ராய்சென் மாவட்டம், தேவரி வட்டாரத்தில் அமைந்துள்ள படாய் கிராமத்து நர்மதை ஆற்றங்கரையில், விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் மண்ணைத் தோண்டியபோது…
பீகார் மாநிலம் பாட்னா அருகிலுள்ள பார் பகுதியில் தீபாவளி பண்டிகையன்று இரவு அதிர்ச்சிகரமான குற்றச்சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெகுநேரமாகியும் வீடு…