மனைவிக்கு வந்த விபரீத ஆசை… கணவருக்கு தெரியாமல் செய்த காரியம்… 68 வயதில் 15 குழந்தைகளுக்கு தாயான ஆச்சர்யம்…!!

Spread the love
அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்தவர் 68 வயதான மேரிபெத் லூயிஸ். இவர் தன்னுடைய  கணவருக்குத் தெரியாமல் வாடகைத்தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றதால் மொத்தம் 15 குழந்தைக்ளுக்கு தாயாகியுள்ளார். இவருக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் உள்ள நிலையில், குழந்தை ஆசை காரணமாக விபரீத முடிவை எடுத்துள்ளார.
அதன்படி கணவர் பாபின் பெயரில் போலி கையெழுத்திட்டு 2023 ஆம் வருடம் இரட்டை குழந்தைகளை பெற்றார். இது கணவருக்கு தெரியாமல் இருந்த நிலையில் ஒருநாள் தபாலில் பெற்றோர் சான்றிதழ் வந்தபோது இதை அறிந்த கணவர் போலீசில் புகார் செய்தார். ஆனாலும் குழந்தைக்கு தம்பதியே சட்டப்பூர்வ பெற்றோர்கள் என்று  நீதிமன்றம் கூறியுள்ளது.
Soundarya

Recent Posts

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

11 minutes ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

26 minutes ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

37 minutes ago

தேர்தல் நேரத்தில் தவித்த தவெக… “பத்திரிகையாளர்களை சந்திக்கபோவதில்லை” சங்கீதாவின் திடீர் மன மாற்றம்.. மகிழ்ச்சியில் விஜய்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா தொடர்ந்துள்ளதாகக் கூறப்படும் விவாகரத்து வழக்கு, வரும்…

39 minutes ago

நள்ளிரவு 1 மணி..! மகளுக்காக ரயில் நிலையத்தில் தந்தை செய்த செயல்… இந்த பாக்கியம் யாருக்கு கிடைக்கும்..? நெகிழ்ச்சியில் பூரித்து போன இணையவாசிகள்..!!

பெண்கள் தங்கள் தந்தையிடம் எப்போதும் செல்லக் குழந்தையாகவே இருப்பார்கள் என்பதை இந்த வீடியோ உணர்த்துகிறது. ஜோத்ஸ்னா என்ற பெண், நள்ளிரவு…

44 minutes ago