“எனது 13 வயது மகளை….” செல்போனில் பேசிய இளம்பெண்…! “அந்த” காட்சியை கண்டு பதறிய நண்பர்…. பகீர் சம்பவம்…!!

Spread the love

புதுச்சேரியைச் சேர்ந்த பிரியா என்பவர் அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு 13 வயது மகளுடன் தற்போது கோட்டகுப்பம் பகுதியில் வசித்து வந்தார். சம்பவம் நடந்த அன்று 13 வயது சிறுமி தன்னுடன் படிக்கும் நண்பரின் பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு சென்று விட்டார். அப்போது பிரியா புதுச்சேரியை சேர்ந்த தனது நண்பரான ஆரோக்கியராஜ் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனக்கு வாழ பிடிக்கவில்லை.

வாழ்க்கையை முடித்துக் கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆரோக்கியராஜ் வீட்டிற்கு விரைந்து சென்று பார்த்தபோது பிரியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு பதறி போனார். தகவலறிந்து சம்பவம் இடத்திற்கு சென்ற போலீசார் பிரியா எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தை எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. இலங்கையில் இருக்கும் எனது உறவினர்களுக்கு நான் இறந்த தகவலை கூற வேண்டும். அவர்கள் வரும் வரை எனது மகளை வீட்டு வேலை செய்யும் விஜயாவின் பாதுகாப்பில் ஒப்படைத்து விடுங்கள் என பிரியா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

5 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

6 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

6 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

6 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

6 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

6 மணத்தியாலங்கள் ago