தாய்லாந்துக்கு அழைத்து சென்ற நிறுவனம்…! “வண்ண மீன்களை பார்க்க ஆசைப்பட்ட நபர்…” நொடியில் நடந்த அசம்பாவிதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

சென்னை மாவட்டம் ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த திவாகர்(43) சேத்துப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 14 வயதில் மகன் உள்ளார். ஒவ்வொரு ஆண்டும் திவாகர் வேலை பார்க்கும் நிறுவனத்தின் சார்பாக பணியாளர்களை வெளிநாடு சுற்றுலா அழைத்து செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு 60க்கும் மேற்பட்டோரை தனியார் நிறுவனத்தினர் தாய்லாந்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். கடந்த 20ஆம் தேதி அந்த நிறுவன அதிகாரிகள் திவாகரின் வீட்டிற்கு வந்தனர். தாய்லாந்துருக்கு சுற்றுலா சென்றபோது ஆழ்கடலில் வண்ண மீன்கள் மற்றும் கடற்பாறைகளை பார்க்க திவாகர் சென்றார்.

அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டதால் கடல் படையினர் அவரை வெளியே கொண்டு வந்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி திவாகர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த திவாகரின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களை சமாதானம் செய்த தனியார் நிறுவன அதிகாரிகள் திவாகரின் உடலை தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

என்ன ஒரு டெக்னாலஜி..! புல்லுக்கட்டோடு குழந்தையையும் கட்டிச் செல்லும் தாய்… “அம்மாவை மிஞ்சிய போராளி யாருமே இல்ல” பாராட்டும் இணையவாசிகள்..!!

"தாயன்பின் ஆழத்தை அளவிட முடியாது" என்பதற்குச் சான்றாக, ஒரு தாயின் போராட்டத்தை விவரிக்கும் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி…

4 மணத்தியாலங்கள் ago

“என் தந்தை என் பிணத்தைத் தொடவேக் கூடாது” 6 வயசுல நிர்வாணமாக ஓடவிட்டு… கடைசி வரை கடிதத்தை படிங்க.. தற்கொலை செய்த வழக்கறிஞரின் உருக்கமான வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்..!!

"என் தற்கொலை குறிப்பை யார் வாசித்தாலும் அதை முழுமையாக வாசியுங்கள்; எனது இறப்பிற்குப் பிறகு என் தந்தை எனது உடலைத்…

4 மணத்தியாலங்கள் ago

காலியான ஏவுகணைகள்…. கதி கலங்கிய டிரம்ப்…! ஈரான் போரில் அமெரிக்கா திடீர் பல்டி அடிக்க இதுதான் காரணமா…?

ஈரானுடனான போரில் திடீர் திருப்பமாக, போர்நிறுத்த காலத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் காலவரையின்றி நீட்டித்துள்ளார். ஆரம்பத்தில் ஈரானை மிரட்டி…

4 மணத்தியாலங்கள் ago

டாக்டர் இல்ல.. மருந்து இல்ல!… வெறும் 2 எளிய வழிகள்… முகப்பருக்களை விரட்டியடித்த 23 வயது இளம் பெண்ணின் சீக்ரெட் டிப்ஸ்… துபாய் பெண் பகிர்ந்த வைரல் வீடியோ..!!!

துபாயைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான சாரா, எவ்வித விலையுயர்ந்த மருத்துவ சிகிச்சைகளும் இன்றி தனது முகப்பருக்களைக் குணப்படுத்திய ரகசியத்தைப்…

4 மணத்தியாலங்கள் ago

ராகுல் காந்தி வந்தப்போ நடந்த அந்த ரெய்டு…. வீடியோ ஆதாரத்தால் சிக்கிய அதிகாரிகள்…? உண்மையை உடைத்த செல்வபெருந்தகை…!!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை எவ்வித சோதனையும் நடத்தவில்லை என்று அந்தத் துறை…

4 மணத்தியாலங்கள் ago

“எங்க வீட்டு மகாலட்சுமி வந்தாச்சு” முதன்முறையாக வீட்டுக்கு வந்த AC-க்கு பூஜை போட்டு.. வைரலாகும் நடுத்தரக் குடும்பத்தின் நெகிழ்ச்சியான கொண்டாட்டம்..!!

நடுத்தர வர்க்கக் குடும்பம் ஒன்று முதன்முறையாக ஏசி (AC) வாங்கியபோது, அந்த வீட்டின் தாய் காட்டிய நெகிழ்ச்சியான எதிர்வினை குறித்த…

5 மணத்தியாலங்கள் ago