அடச்சீ… நீயெல்லாம் என்ன மனுஷி?… மனநலப் பாதிப்பால் பெற்ற 9 வயது மகளைக் கொன்ற தாய்… சூரியபேடில் நடந்த கொடூரம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!

Spread the love

சூரியபேட் மாவட்டம் கொடடாவில் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. சாய் ரபானி என்ற பெண்ணின் 9 வயது மகள் ஜாஸ்மின், தாயின் கொடூரத் தாக்குதலில் உயிரிழந்துள்ளார். கணவரைப் பிரிந்து உறவினர் வீட்டில் வசித்து வந்த சாய் ரபானி, மனநலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

விளையாடிக்கொண்டிருந்த சிறுமையை கல்லைக் கொண்டு தாய் தாக்கியதில் படுகாயமடைந்த ஜாஸ்மின், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். உறவினர்களின் வீட்டின் அருகில் நடந்த இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் மாமா அளித்த புகாரின் பேரில் கொடடா நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

“கமெண்ட் போட்டது குத்தமா…?” கிளாஸ் ரூமுக்குள் வந்து வெறிச்செயல்…. தான் குத்தப்பட்டதையே அறியாமல் நின்ற மாணவன்…. திடுக்கிடும் வீடியோ…!!

வகுப்பறையில் மாணவன் ஒருவன் சக மாணவனை அதிவேகமாகக் கத்தியால் குத்திய விவகாரத்தில், தாக்குதலின் வேகம் காரணமாக ஆரம்பத்தில் தான் குத்தப்பட்டதே…

2 minutes ago

அம்மாடியோ… அதுல ஏறினா அவ்வளவுதான்… ஆனந்த் அம்பானியைப் பார்த்து… தோனி கொடுத்த ஷாக்கிங் ரியாக்ஷன்… இணையத்தில் வைரலாகும் அட்ராசிட்டி வீடியோ…!

குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ் வளாகத்தில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டங்களின் போது, இந்திய அணியின் முன்னாள் கேப்டன்…

4 minutes ago

“1 யூனிட் 3-ஆக மாறும்…” உயிர் காக்கும் இரத்தத்திலும் கலப்படமா…? மனித உயிர்களுடன் விளையாடும் கோர முகம் அம்பலம்… நெட்டிசன்களை உலுக்கிய பகீர் வீடியோ…!!

பீகார் மாநிலம் பாட்னா பகுதியில், ஒரே ஒரு யூனிட் இரத்தத்திலிருந்து சில நிமிடங்களில் மூன்று யூனிட் போலி இரத்தம் தயாரிக்கும்…

20 minutes ago

சீச்சீ… என்னைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்?… பெண் ஊர்க்காவல் படையினரிடம் முறையற்ற நடத்தை… சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது… கொல்கத்தாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

கொல்கத்தா ஆயுதக் காவல் படையின் உதவி ஆய்வாளர் ஒருவர், பெண் தற்காலிக ஊர்க்காவல் படை வீராங்கனையை முறையற்ற விதத்தில் தொடுவது…

26 minutes ago

வாழ்வா சாவா போராட்டம்…! திடீரென வெடித்து சிதறிய எரிமலை…. 3 மலையேறும் வீரர்கள் பலி… திகிலூட்டும் வீடியோ வைரல்…!!

இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் டுகோனோ எரிமலை திடீரென வெடித்துச் சிதறியதில், உச்சிப் பகுதிக்கு அருகில் சென்ற மூன்று மலையேறும் வீரர்கள்…

33 minutes ago

BREAKING: காலையிலேயே கைது…. CM விஜய் ஆதிரடி ஆட்ட்டம் ஆரம்பம்…. பரபரப்பு….!

தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக முதல்வர் விஜய் செல்லும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவகாரத்தில், நாம் தமிழர் கட்சியின் மாநில…

37 minutes ago