என்னை மன்னிச்சுடுடா செல்லம்… 18-வது மாடியில் இருந்து… 6 வயது மகனுடன் குதித்த தாய்… புனேவை உறைய வைக்கும் பேரதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 33 வயது பெண்ணான ஏக்தா பாங்டே மற்றும் அவரது 6 வயது மகன் மாதவ் பாங்டே ஆகியோர் 18-வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானைச் சேர்ந்த இவர்களது குடும்பம் கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், கணவர் வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது.

சம்பவத்தன்று மாலை குடியிருப்புப் பகுதியில் திடீரென சத்தம் கேட்டு மக்கள் சென்று பார்த்தபோது, தாயும் மகனும் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். உடனடியாக அப்பகுதிவாசிகள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த வாகாட் போலீசார், சம்பவ இடத்தைக் பார்வையிட்டு இருவரது உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குடியிருப்பில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஏக்தா தனது மகனுடன் மின்தூக்கி மூலம் 18-வது தளத்திற்குச் சென்றது பதிவாகியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வத் தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், குடும்பப் பிரச்சினை அல்லது தனிப்பட்ட மன உளைச்சல் காரணமாக இந்த விபரீதம் நடந்திருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Swetha

Recent Posts

அதிர்ச்சி… விடுதி அறையில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை… கையில் எழுதப்பட்ட திடுக்கிடும் மரண வாக்குமூலம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாபள்ளி மாவட்டம், ஜி. கொத்தபள்ளியில் இயங்கி வரும் கஸ்தூர்பா காந்தி பாலிகா வித்யாலயா விடுதியில் இடைநிலை…

13 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… படிக்க அனுப்பி வச்சா இங்க என்னடா பண்றீங்க?… பல லட்சம் பணத்தை அழித்து… விடுதிகளில் ரகசிய மதுக் கொண்டாட்டத்தில் ஈடுபடும் நீட் மாணவர்கள்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

இன்றைய சூழலில் லட்சக்கணக்கான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெற்று, சிறந்த மருத்துவக் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள…

33 minutes ago

தூக்க போறாங்க CM சார்…. தவெக முகாமில் அதிருப்தியில் உள்ள 70 MLA-க்கள்…. திமுக போடும் பலே திட்டம்….. தமிழக அரசியலில் வெடிக்கப் போகும் ப்ளாஸ்ட்….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், குறிப்பாக நவம்பர் 10-க்குப் பின் மாநிலத்தில் பெரும் அரசியல் மாற்றங்கள்…

39 minutes ago

திக்… திக்… அந்த இரவில் என்ன நடந்தது?… இளைஞர் மரணத்தில் 10 பேர் கொண்ட கும்பலின்… திடுக்கிடும் பின்னணி… கர்நாடகாவில் நடந்த கொடூர சம்பவம்…!

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் அஜ்ஜர்காட் மாவட்ட மருத்துவமனையில் தற்கொலை செய்துகொண்ட பிரதீப் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, பெர்டூரைச்…

43 minutes ago

BREAKING: கனமழை எதிரொலி…. முதல் மாவட்டமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ….!

முரசு புயல் காரணமாக கடலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ள நிலையில்,…

44 minutes ago

ரூ.420 கோடி ஊழல்…. “120 கேள்விகள்… உறைந்துபோன அறிவாலயம்”…. முன்னாள் அமைச்சரைச் சுழற்றிடிக்கும் ‘செக்-மேட்’ வியூகம்….!

தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாகத் தொடரப்பட்ட வழக்கில், திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை…

47 minutes ago