மாதம் ரூ.4000 உதவித்தொகை பெற உடனே இதை செய்யுங்க… இல்லனா உங்க அக்கவுண்டுக்கு பணம் வராது… தமிழக அரசு அறிவிப்பு…!

Spread the love

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு மாதந்தோறும் ₹4,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தைப் பெற, வேலைவாய்ப்பு அடையாள அட்டையை (Employment ID card) முறையாகப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தேர்தல் அறிக்கையில், 29 வயதுக்கு மேற்பட்ட வேலை கிடைக்காத பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ₹2,500 உதவித்தொகையாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞர்கள் மத்தியில் இத்திட்டம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும், இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக முதல்வர் விஜய் விரைவில் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால், தகுதியுடைய பயனாளிகள் தங்களின் வேலைவாய்ப்புப் பதிவு விவரங்களை உடனுக்குடன் புதுப்பித்துத் தயாராக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Nanthini

Recent Posts

தமிழகத்தில் மீண்டும் கொடூரம்.. 61 வயது மூதாட்டி கூட்டுப்பாலியல் வன்கொடுமை… பயங்கர அதிர்ச்சி..!!

சென்னையில் நடைபயிற்சி சென்ற 61 வயது மூதாட்டி ஒருவர், மர்ம நபர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட கொடூர சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: உடனே மூடுங்க.. முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு…!!

மதுரை மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாகக் கூறி, 11 கல்குவாரிகளைத் தற்காலிகமாக மூட மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…

5 மணத்தியாலங்கள் ago

FLASH: அரசு எச்சரிக்கையை மீறி கூடுதல் கட்டணம் வசூல்… டாஸ்மாக் ஊழியர்கள் அதிரடி கைது..!!

மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில், மதுபான பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் வசூலித்ததாக…

6 மணத்தியாலங்கள் ago

BREAKING: “சிங்கப்பெண் அதிரடிப்படை” திட்டத்தின் தொடக்க விழா ரத்து…!!

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் மகளிர் காவல்துறையின் சிறப்பு பிரிவாக ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ என்ற புதிய திட்டம்…

6 மணத்தியாலங்கள் ago

வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் வீதிமன்றப் போராட்டம்..! புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு.. அரசு ஊழியர்கள் சங்கம் கெடு…!!

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் (TNGSA) புதிய முதல்வர் ஜோசப் விஜய்க்கு…

7 மணத்தியாலங்கள் ago

அரசியலை கடந்த பாசம்..! சீமான் வீட்டுக்கு அண்ணனாகச் சீர் கொண்டு சென்ற அனிதா ராதாகிருஷ்ணன்..! நெகிழ வைக்கும் பின்னணி…!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்குப் பெண் குழந்தை பிறந்ததையொட்டி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவரது வீட்டுக்குச் 'சீர்'…

7 மணத்தியாலங்கள் ago