வரும் 15-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.2500..? வெளியான மகிழ்ச்சியான தகவல்…!!

Spread the love

தமிழகத்தில் மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வரும் 15-ம் தேதி பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக தலைமையிலான புதிய அரசு, முந்தைய அரசின் இந்த முக்கியத் திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த முடிவெடுத்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு இல்லத்தரசிகளிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேசமயம், தவெகவின் தேர்தல் வாக்குறுதிப்படி இந்தத் தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்படுமா என்ற பெரும் எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விஜய் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஒருவேளை இந்த உயர்வு அமல்படுத்தப்பட்டால், அது புதிய அரசின் முதல் பெரிய சாதனையாகக் கருதப்படும்.

Soundarya

Recent Posts

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

42 seconds ago

“WWE பாணியில் நடுரோட்டில் காண்டாமிருகங்கள் சண்டை.. -பயத்தில் தெறித்து ஓடிய பொதுமக்கள்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

நேபாளத்தின் சித்வான் பகுதியில் உள்ள சௌராஹா தெருக்களில் இரண்டு ஒற்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட அதிர்ச்சியூட்டும் வீடியோ சமூக…

49 seconds ago

“ஒரே ஒரு கிளிக்கில்” மானியம் முதல் சந்தை விலை வரை.. விவசாயிகளுக்கு வெளியான குட் நியூஸ்..!!

தமிழக விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வகையில், தமிழக அரசின் 'உழவன்' (Uzhavan) செயலி…

4 minutes ago

மீண்டும் தாக்கினால் என்ன நடக்கும் தெரியுமா..? தெறிக்கும் பாஸ் பாக்குறீங்களா..? அமெரிக்காவிற்கு இறுதி எச்சரிக்கை… உலக நாடுகளை அதிரவைக்கும் ஈரான்..!!

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தற்போது போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான…

5 minutes ago

வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ₹4,000… உடனே இதை பண்ணுங்க. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. தவெக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, 29…

10 minutes ago

BREAKING: போதைப்பொருள் தடுப்புப்படை.. தமிழக அரசு அரசாணை…!!

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற விஜய், தனது முதல் கையெழுத்திட்ட திட்டங்களில் ஒன்றான 'போதைப்பொருள் தடுப்புப் படை' அமைப்பதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளார்.…

45 minutes ago