“இதோ வச்சிக்கோங்க” ஆசிய கோப்பை விஷயத்தில் அடம் பிடித்த மோசின் நக்வி… அதிரடி காட்டிய BCCI… கடைசியில மனுஷன் இறங்கிவந்துட்டாரு..!!

Spread the love

ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை தோற்கடித்து ஆசிய கோப்பையை கைப்பற்றியது. பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவனாக ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பை வாங்க மாட்டோம் என்று இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை. ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐசிஐ இடம் இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் செயலாளர் கூறியிருந்தார். இதற்கிடையில் ஆசிய கோப்பை மற்றும் பதக்கங்களை கொடுக்க தயார் என்றும் ஆனால் ஒரு கண்டிஷன் என்றும் பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி   கூறியதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த சர்ச்சையில் பிசிசிஐ குற்றச்சாட்டுகளை முன்வைத்ததையடுத்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கோப்பையை எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது. இந்திய அணிக்கு இன்னும் கோப்பை ஒப்படைக்கப்படாத நிலையில், நக்வி அதை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார், ஆனால் மென் இன் ப்ளூ அதை எப்படி அல்லது எப்போது பெறுவார் என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை.

Soundarya

Recent Posts

“தளபதி போட்ட ‘ஸ்கெட்ச்’.. சாதி அரசியலுக்கு சாவுமணி?”… முதல் நாளிலேயே அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன அரசியல் களம்…..!

தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கும் நோக்கில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தமிழக முதல்வராகப்…

48 seconds ago

கைது செய்ய வந்தபோது வெறிச்செயல்..! தப்பியோட முயன்று போலீஸ்காரரின் கையை கடித்த நபர் – கேரளாவில் பரபரப்பு…!

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் பாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆஷிக் (24) என்பவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு…

2 minutes ago

கனவாக முடிந்த வாழ்க்கை… அதிகாலையில் சூழ்ந்த கரும்புகை – பெங்களூரு உணவகத்தில் நடந்த கோர விபத்து…!

பெங்களூரு மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள 'முத்தைய்யா' உணவகத்தில் இன்று அதிகாலை எதிர்பாராத விதமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில்…

9 minutes ago

“இன்று விஜய் முதல்வராக பதவியேற்க காரணமே ஸ்டாலின் தானா?”…. பின்னணியில் நடந்த “மெகா” அரசியல்… வெளியான திடுக்கிடும் உண்மை…!

தமிழக அரசியலில் கடந்த 60 ஆண்டுகாலமாக நீடித்து வந்த 'திமுக - அதிமுக' எனும் இருமுனைப் போட்டி இன்றுடன் ஒரு…

15 minutes ago

“இவர்தான் ரியல் தலைவன்”… “ஆளுநரே வியந்து பார்த்த அந்த நிமிடம்”… பதவியேற்பு விழாவில் விஜய் செய்த செயல்… வைரலாகும் வீடியோ..!

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க விழாவில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தமிழகத்தின்…

20 minutes ago

பதவியேற்ற சில நிமிடங்களிலேயே விஜய்க்கு விழுந்த செக்… முட்டுக்கட்டை போடும் ‘அந்த’ 10 இடங்கள்… பதற்றத்தில் தமிழக அரசியல்….!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பெற்றுத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற…

26 minutes ago